போலீசுக்கு மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி ஒரு ஆண்டிற்கு பிறகு கைது 

Notorious rowdy arrested after a year of threatening police

போலீசுக்கு மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி ஒரு ஆண்டிற்கு பிறகு கைது கடந்த ஆண்டு தல்லாகுளம் சிறப்பு படை போலீஸ் செந்திலுக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்த மதுரை பந்தல்குடி பகுதியை சேர்ந்த ரவுடி ராஜேஷ் கைது செய்யப்பட்டார். மதுரை, கோரிப்பாளையம், ஜம்புரோபுரம் மார்க்கெட் பந்தல்குடி பகுதி சேர்ந்தவர் ரவுடி ராஜேஷ். இவருக்கு வயது 30 ஆகிறது. இவர் கடந்த ஆண்டு தல்லாகுளம் சிறப்பு படை போலீஸ் செந்திலுக்கு போன் மூலம் மிரட்டல் விட்டார். இது குறித்த … Read more

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா-தமிழக முதல்வர் ஸ்டாலின் மரியாதை.!!

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகில் உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா அக்டோபர் 28-ல் தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், நேற்று முன்தினம் யாகசாலை பூஜை மற்றும் லட்சார்ச்சனையுடன் ஆன்மீக விழா தொடங்கியது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் … Read more