ஏடிஎம்மில் இருந்து கட்டுக்கட்டாக எடுத்து சென்ற வேன் மாயம்?பணத்துடன் அபேஸ் ஆனா டிரைவர்!!
ஏடிஎம்மில் இருந்து கட்டுக்கட்டாக எடுத்து சென்ற வேன் மாயம்?பணத்துடன் அபேஸ் ஆனா டிரைவர்!! மும்பை கோரோகான் பகுதியில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வந்தது. அந்த வங்கியில் ஏராளமான வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வந்து செல்வார்கள்.இன்றைய தினம் அந்த ஏடிஎம்மில் இருந்து கட்டுக்கட்டாக பணம் அதாவது இரண்டு கோடியே என்பது லட்சம் ரூபாய் பணத்துடன் ஒரு வேன் கொண்டு சென்றது. வெகு தூரம் சென்ற அந்த வேன் எங்கு சென்றது என்று தெரியாமல் போனது.அதிர்ச்சி அடைந்த … Read more