கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் அரங்கேறிய சம்பவம்! பார்வையற்ற பெண்ணின் மீது தாக்குதல்!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் அரங்கேறிய சம்பவம்! பார்வையற்ற பெண்ணின் மீது தாக்குதல்! கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தினமும் சுமார் 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அங்கு அன்னதானம் வழங்குபவர்களுக்கு வழக்கம் ஆக டோக்கன்கள் வழங்கப்படும் அந்த டோக்கன் இருந்தால் மட்டுமே அன்னதானம் போடப்படும் என விதிமுறை உள்ளது. இந்நிலையில் நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சுவாமி தரிசனம் செய்ய தங்கமணி மற்றும் அவரது மகள் இந்திராணி … Read more