ஸ்ரீமதி மரண வழக்கில் திடீர் திருப்பம்! மாணவியின் செல்போனை வாங்க மறுத்த நீதிபதி!

A sudden twist in the death case of Smt. The judge refused to buy the student's cell phone!

ஸ்ரீமதி மரண வழக்கில் திடீர் திருப்பம்! மாணவியின் செல்போனை வாங்க மறுத்த நீதிபதி! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் போராட்டமாக வெடித்தது.அந்த போராட்டத்தில் பள்ளி சூறையாடப்பட்டது.மேலும் அதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர மாணவியின்  மரணத்தில் மர்மம் உள்ளது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.கலவர வழக்கை சிறப்பு புலனாய்வு போலீசாரும்,மாணவி மரணம் … Read more

சிபிசிஐடியின்  விசாரணை சரியில்லை! ஸ்ரீமதி தாயின் குற்றச்சாட்டு காரணம் இதுதான்?

CBCID's investigation is wrong! Is this the reason for Smt. Tai's allegation?

சிபிசிஐடியின்  விசாரணை சரியில்லை! ஸ்ரீமதி தாயின் குற்றச்சாட்டு காரணம் இதுதான்? கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் போராட்டமாக வெடித்தது.அந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு பல்வேறு விசாரணையின் முடிவுகள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி செய்தியாளர்களிடம் பேசியதாவது சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்வது முறையாக இல்லை என்று கூறினார். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16 வது மாநில மாநாடு கடலூரில் நடைபெற்றது.அந்த … Read more

ஸ்ரீமதி வழக்கு! தாய் செல்வி கூறியதை பொய் என நிரூபித்த சிசிடிவி காட்சி?

ஸ்ரீமதி வழக்கு! தாய் செல்வி கூறியதை பொய் என நிரூபித்த சிசிடிவி காட்சி? கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் வன்முறையாக வெடித்தது. அதனை தொடர்ந்து சில திருப்பங்கள் வந்தது. அதனை தொடர்ந்து மாணவி உயிரிழந்த ஜூலை 13ஆம் தேதி அன்று இரவு 7 மணியளவில் பள்ளி நிர்வாகத்துடன் ஸ்ரீமதியின் தாய் செல்வி பேசியதாக ஆதாரம் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ஸ்ரீமதி தரப்பில் அவரது தாய் செல்வி உட்பட 9 பேர் பேச்சுவார்த்தையில் … Read more

இந்த மாவட்டத்தில் மட்டும் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!ட்டும் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிக்கை!

Online classes again only in this district! A statement released by Minister Anbil Mahesh!

இந்த மாவட்டத்தில் மட்டும் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டஅறிவிப்பு!  கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த 13-ந் தேதி, விடுதியில் இருந்த பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் மாணவி ஸ்ரீமதி பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றார்கள்.மேலும் இதை ஏற்றுக்கொள்ளாத மாணவியின் பெற்றோர், ஸ்ரீமதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டம் நடத்தினர்கள். மேலும் மாணவி இறந்து 4 நாட்கள் ஆகியும் … Read more