டீ , காபி பதில் இனிமே இதை குடித்து பாருங்க! மலச்சிக்கல் மூட்டு வலி இருக்காது!
நீங்கள் தினமும் குடித்து வரும் டீ காபிக்கு பதிலாக இந்த பானத்தை நீங்கள் குடித்து வரும் பொழுது உங்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல், மூட்டு வலி, கை கால் முழங்கால் வலி எதுவுமே இருக்காது அந்த பொடியை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். 1. வேர்க்கடலை ஒரு கப் 2. கம்பு ஒரு கப் 3. கோதுமை ஒரு கப் 4. பொட்டுக்கடலை ஒரு கப் 5. ஜவ்வரிசி ஒரு கப் 6. ஏலக்காய் 5 7. சுக்கு … Read more