முன்னணி நடிகர்களே தயங்கிய நிலையில் நடிகர் சந்தானம் எடுத்த துணிச்சலான முடிவு
முன்னணி நடிகர்களே தயங்கிய நிலையில் நடிகர் சந்தானம் எடுத்த துணிச்சலான முடிவு பிரபலமான பல முன்னணி ஹீரோக்களே டபுள் ஆக்ட் படத்தில் நடிக்கத் தயங்கிக் கொண்டிருக்கும் போது ட்ரிபிள் ஆக்ட் படம் ஒன்றில் நடிக்கும் துணிச்சலான முடிவை எடுத்திருக்கிறார் சமீபத்தில் காதனையாகராக உருவெடுத்திருக்கும் நடிகர் சந்தானம். இந்நிலையில் கதாநாயகனாக அறிமுகமாகி ’தில்லுக்கு துட்டு 2’, ‘A1′ என தொடர்ந்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிகளை நடிகர் சந்தானம் கொடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சந்தானம் தனது நடிப்பு … Read more