ஓ மை காட்? இது சீரியலின் ட்விஸ்டா? இல்லை கனவா? அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்!!

ஓ மை காட்? இது சீரியலின் ட்விஸ்டா? இல்லை கனவா? அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்!!   சன் டிவியில் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் நடித்து வந்தவர் தான் மகாலட்சுமி.சீரியல் நடிப்பில் பேமஸ் ஆனவர் இவர் தான். நடிகை மகாலட்சுமி பல்வேறு சீரியலில் நடித்தும் வருகின்றார்.அது மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்குகின்ற ஹேங்கர் ஆகவும் இருந்து வருகின்றார். சன் டிவி நிகழ்ச்சிகளை தொடர்ந்து பல்வேறு சேனல்களையும் கலந்து கொண்டு திறமைகளை காட்டி வருகின்றார். நடிகை … Read more

பிரசவ நேரத்தில் செம குத்தாட்டம்!! பிரபல நடிகை அலப்பறை!!!…

சன் டிவியில் சூப்பர் குடும்பம், மகாபாரதம், சந்திரலேகா, பைரவி போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா. விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் மற்றும் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளிலும் அவரைப் பார்க்கலாம். இந்த நிகழ்ச்சியின் சீசன் 3 இல் நடிகர்  சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடனமாடினார். இவர் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார். அவருக்கு 2021 ஆம் ஆண்டு கல்கி பிரியா என்ற பெண் குழந்தை பிறந்தது. கர்ப்ப … Read more

மீண்டும் சன் நிறுவனத்துடன் இணையும் விஜய்!

மீண்டும் சன் நிறுவனத்துடன் இணையும் விஜய்! விஜய் நடித்த ’சர்க்கார்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த நிலையில் தற்போது விஜய் நடித்துக்கொண்டிருக்கும் ’தளபதி 64’ படத்தின் சேட்டிலைட் உரிமையை சன்டிவி பெற்றுள்ளது; சன் டிவி நிறுவனம் தமிழில் தயாராகும் பெரும்பாலான திரைப்படங்களின் சேட்டிலைட் உரிமையை கைப்பற்றி வரும் நிலையில், தற்போது தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் சாட்டிலைட் உரிமையையும் பெற்றுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் சன்டிவி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது … Read more