லட்சுமி கடாட்சம் நிறைய வேண்டுமா? இந்தப் பொருட்களை சுத்தமாக வைத்திருந்தாலே போதும்!
லட்சுமி கடாட்சம் நிறைய வேண்டுமா? இந்தப் பொருட்களை சுத்தமாக வைத்திருந்தாலே போதும்! லட்சுமி கடாட்சம் தரும் அஞ்சரைப்பெட்டி:ஒரு சில தினமும் வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். ஒரு சிலர் செவ்வாய் வெள்ளி போன்ற குறிப்பிட்ட தினங்களில் விளக்கேற்றி வழிபடுவார்கள். இறைவனுக்கு பூஜை எப்படி செய்வது பூஜை அறையை எப்படி சுத்தம் செய்வது. சுவாமிக்கு என்ன நிவேதனம் செய்வது, என்பதை பற்றிய சிந்தனை முழுவதுமாக இருக்கும். பண்டிகை நாளுக்கு முன்தினம் வீட்டை சுத்தம் … Read more