சிம்ரன் தான் வேண்டும் என அடம் படைத்த சரண்! வில்லி ரோலில் பின்னிப் பெடல்!

ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் என மொத்தம் 18 நாட்களில் ஒரு படத்தையே நடித்து முடித்து கொடுத்த சிம்ரன் அவர்கள்.   ஒன்ஸ்மோர் என்ற விஜயின் படத்தின் மூலம் சிம்ரன் தமிழுக்கு அறிமுகமானார். இவரது நடனத்துக்கு இன்று வரை எந்த ஹீரோயினாலும் ஈடுகொடுக்க முடியவில்லை. பாடல்களில் தன்னுடைய இடுப்பை வளைத்து ஆடுவதன் மூலமாகவே அந்த இடுப்புக்கு அத்தனை ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லலாம்.   அபாரமான நடிப்பாற்றல் கொண்ட இவர் கமல், விஜயகாந்த், அஜீத், விஜய், … Read more

கறுப்பர் கூட்ட ஆபாசவாதி காவல்நிலையத்தில் சரண்! தமிழர்களிடையே வலுக்கும் எதிர்ப்பு.!!

கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் யூடியூப் மூலமாக கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக இணையத்தில் பேசி வீடியோ வெளியிட்ட நபர் காவல்நிலையத்தில் சரண்டைந்தார். யூடியூப் மூலமாக தமிழர்களின் வழிபாட்டு முறையை தரக்குறைவாக பேசுவதும், இந்து மத கடவுள்களை அநாகரிகமாக விமர்சிப்பதை செய்துவந்த கறுப்பர் கூட்டத்தின் மீது பா.ஜ.க சார்பில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.   இதையடுத்து கறுப்பர் கூட்டம் சேனல் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். … Read more

கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தில் இணைந்த நடிகர் தனுஷ்? குஷியில் ரசிகர்கள்!

இந்திய சினிமாவில் பெரும் பங்கு என்றால் அது தமிழ், கேரளா, மலையாளம், தெலுங்கு சினிமா என்றே சொல்லலாம். கன்னட சினிமாவில் அவ்வளவாக படங்கள் வருவதில்லை. அப்படி வந்தாலும் பெரிது பேசப்படுவதில்லை என்பதே உண்மை. அப்படி இருக்க கடந்த வருடம் மாபெரும் படைப்பை கன்னட சினிமா ஒன்றை கொடுத்தது. அதுதான் கே.ஜி.எப் பிரசாந்த மற்றும் யஷ் கூட்டணியில் உருவான படம். அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படமாகும். ஹீரோ யஷ் மற்றும் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்தாண்டு வெளி … Read more