தமிழ் தொலைகாட்சிகளில் அதிக பார்வையாளர்களை கொண்ட டாப் 5 திரைப்படங்கள் !!

தமிழ் தொலைகாட்சிகளில் அதிக பார்வையாளர்களை கொண்ட டாப் 5 திரைப்படங்கள் !! தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் ஓடுவதை விட தொலைகாட்சிகளில் ஒளிபரப்பும் போது அதிகளவு பார்வையாளர்களை பெறுகிறது. அந்த வகையில் தொலைகாட்சிகளில் அதிகளவு பார்வையாளர்களை கொண்ட டாப் 5 திரைப்படங்கள் என்ன வென்று பார்ப்போம்.. இந்த வரிசையில் முதலாம் இடத்தில் இருப்பது தல அஜித் மற்றும் நயன்தாரா நடித்து வெளியான விசுவாசம் திரைப்படமே ஆகும். இப்படத்தை தொலைகாட்சிகளில் ஒளிபரப்பும் போது அதிகளவுமக்கள் பார்ப்பதாக தகவல்கள் பதிவாகியுள்ளது.இந்த திரைப்படத்தின் … Read more

பிரபல இயக்குனர் பாலிவுட்டிற்கு சென்றுள்ளார்! காரணம் இதுதானா?

The famous director has gone to Bollywood! Is this the reason?

பிரபல இயக்குனர் பாலிவுட்டிற்கு சென்றுள்ளார்! காரணம் இதுதானா? திரை உலகில் எண்ணற்ற முன்னணி இயக்குனர்கள் இருந்தாலும் அவர்களில் ஒருவரால் திகழ்வதுதான் ஏ ஆர் முருகதாஸ். மேலும் இவர் இயக்கிய படங்கள் அதிக வசூலை பெற்றதாகவும் அமைந்துள்ளது. மேலும்முன்னணி நடிகர்களுக்கு இவர் இயக்கிய திரைப்படம் தான் அவர்களின் திரைபயணத்தில் முக்கிய திரைப்படங்களாக அமைந்துள்ளன.இந்நிலையில் அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான சர்கார், தர்பார் போன்ற திரைப்படங்கள் பெரிய வெற்றியடைய தவறியது. அதனால் அவரின் திரைப்படங்களின் மேல் ரசிகர்கள் இருந்த ஆர்வம் … Read more

ரஜினியை பார்த்து அரசியல் தலைவர்கள் பயப்படுகின்றனர்: பழம்பெரும் அரசியல்வாதி பேட்டி

ரஜினிகாந்த் எதைச் சொன்னாலும் அது மக்களிடம் போய் சேர்ந்து விடுமோ என்று இன்றைய அரசியல் தலைவர்கள் பயப்படுகின்றனர் என்று பழம்பெரும் அரசியல்வாதி பழ கருப்பையா அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பேட்டி அளித்தாலும் சரி, மேடையில் பேசினாலும் சரி அவர் கூறிய கருத்தை வேண்டுமென்றே திரித்து ஒரு சில அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். லெட்டர்பேடு கட்சியினர் கூட ரஜினியை வைத்து தங்கள் கட்சியை விளம்பரம் தேட முயற்சித்து வருவதாக அரசியல் … Read more