தமிழ் தொலைகாட்சிகளில் அதிக பார்வையாளர்களை கொண்ட டாப் 5 திரைப்படங்கள் !!

0
54
#image_title

தமிழ் தொலைகாட்சிகளில் அதிக பார்வையாளர்களை கொண்ட டாப் 5 திரைப்படங்கள் !!

தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் ஓடுவதை விட தொலைகாட்சிகளில் ஒளிபரப்பும் போது அதிகளவு பார்வையாளர்களை பெறுகிறது. அந்த வகையில் தொலைகாட்சிகளில் அதிகளவு பார்வையாளர்களை கொண்ட டாப் 5 திரைப்படங்கள் என்ன வென்று பார்ப்போம்..

இந்த வரிசையில் முதலாம் இடத்தில் இருப்பது தல அஜித் மற்றும் நயன்தாரா நடித்து வெளியான விசுவாசம் திரைப்படமே ஆகும். இப்படத்தை தொலைகாட்சிகளில் ஒளிபரப்பும் போது அதிகளவுமக்கள் பார்ப்பதாக தகவல்கள் பதிவாகியுள்ளது.இந்த திரைப்படத்தின் மொத்த TVT மதிப்பானது 1.81.43.000 ஆகும்.

இந்த பட்டியல்களில் இரண்டம் இடத்தில் இருப்பது விஜய் ஆண்டனி நடித்து வெளியான பிச்சைக்காரன் ஒன்றாம் பாகம்.இந்த திரைப்படமானது வித்தியாசமான தலைப்பில் எடுக்கபட்டதால் அதிகளவு மக்களை ஈர்த்தது. தாய் மற்றும் மகனுக்கு இடையே நடக்கும் பாச போராட்டத்தை திரையில் அருமையாக வெளிப்படுத்தி நடித்திருப்பார் விஜய் ஆண்டனி.இந்த காரணத்தினால் இப்படம் அனைவராலும் விரும்பி பார்க்கும் ஒரு குடும்ப திரைப்படமாக திகழ்கிறது. இந்த படத்தின் மொத்த TVT TVT: 1,76,96,000 ஆகும் .

சிறுத்தை சிவா இயக்கத்தில் ,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் தான் இதில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இதில் ரஜினி காந்த் அவர்களுக்கு தங்கையாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பர் . இப்படத்தில் அண்ணன் தங்கையின் பாசத்தினை அதிகளவு காட்சிப்படுத்தி எடுத்ததால் இது குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியை பெற்ற திரைப்படமாகிவிட்டது. இந்த திரைப்படத்தின் 17.37 TVR ஆகும்.

விஜய்யின் அட்டகாசமான நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சர்கார். இப்படமானது இதில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. இந்த திரைப்படத்தில் சமந்தா,நித்யா மேனன்,காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா போன்ற பல திரைப்பிரபலங்கள் நடித்திருப்பார்கள் .இந்த திரைப்படத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். இவரது இந்த திரைப்படத்தை 1,69,06,000 மேற்பட்டோர் பார்த்து ரசிக்கின்றனர்.

ஐந்தாவதாக பொன்னியின் செல்வன் பாகம் 1. மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படமானது வரலாற்று கதையை தழுவி நடித்ததால், இப்படத்திற்கு பார்வையாளர்கள் அதிகளவு காணப்படுகின்றனர். இப்படத்தின் மொத்த மதிப்பு TVR16.38ஆகும்.

author avatar
CineDesk