இந்திய அணியிலேயே ரோஹித் ஷர்மாதான் ரொம்ப மோசம்… விளாசித் தள்ளிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

இந்திய அணியிலேயே ரோஹித் ஷர்மாதான் ரொம்ப மோசம்… விளாசித் தள்ளிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்! இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பிட்னெஸ் விஷயத்தில் அக்கறை காட்டுவதில்லை என முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் குற்றம் சாட்ட்டியுள்ளார். இந்தியாவின் அரையிறுதி தோல்விக்குப் பிறகு பல முன்னாள் கிரிக்கெட்டர்கள், தங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சல்மான் பட் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “ரோஹித் சர்மாவை … Read more

சூர்யகுமார் யாதவ்வை டிவில்லியர்ஸோடு ஒப்பிடுவதா? ரிக்கி பாண்டிங்குக்கு பாகிஸ்தான் வீரர் பதில்

சூர்யகுமார் யாதவ்வை டிவில்லியர்ஸோடு ஒப்பிடுவதா? ரிக்கி பாண்டிங்குக்கு பாகிஸ்தான் வீரர் பதில் சமீபத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ்வை டிவில்லியர்ஸோடு ஒப்பிட்டு பேசி இருந்தார் ரிக்கி பாண்டிங். சமீபகாலமாக டி 20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசுர பார்மில் இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். இதனால் தரவரிசையில் தொடர்ந்து முன்னேற்றம் கண்ட அவர், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார். இந்நிலையில் ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “சூர்யா … Read more