சளி மற்றும் இருமலை விரட்ட என்ன செய்யலாம்..?

சளி மற்றும் இருமலை விரட்ட என்ன செய்யலாம்..?

சளி மற்றும் இருமலை விரட்ட என்ன செய்யலாம்..? சளி இருமல் வர காரணங்கள்: உடலின் வெப்பநிலை மாறும்போது சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் உருவாகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் உடல் அதிகம் குளிர்ச்சியாவதால் காய்ச்சல் வருகிறது. காய்ச்சலுடன் சளியும், இருமலும் சேர்ந்தே வருகிறுது. இருமல் வந்தால் இரும்பு உடம்பும் இளைத்துவிடும் என்பார்கள். இவற்றை தடுக்கும் வழிமுறைகளை காண்போம். கொதிக்க வைத்த பாலில் மஞ்சளை சேர்த்து குடித்தால் சளி மற்றும் இருமல் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். குழந்தைகள் முதல் … Read more

குடல்புண், சளி உள்ளவர்கள் எடுத்து கொள்ளவேண்டிய பானம்?

குடல்புண், சளி உள்ளவர்கள் எடுத்து கொள்ளவேண்டிய பானம்?

கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளரும் ஒரு மருந்துச் செடி ஆகும். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அழகுச் சாதனங்கள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுத்த படுகின்றது. கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்”சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்கப் பயன்படுகிறது. இதன் தேவைக்கு இயற்கை சூழ்நிலையிலிருந்து கற்றாழைச் செடிகள் சேகரிக்கப்பட்டு பக்குவப்படுத்தியபிறகு மருந்துப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றது. சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, இருமல், சளி, குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், … Read more