நீ அந்த ஜாதியா? 14 வயது பள்ளி சிறுவனை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய வாலிபர்!
நீ அந்த ஜாதியா? 14 வயது பள்ளி சிறுவனை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய வாலிபர்! பள்ளி மாணவர்களிடையே ஜாதி பாகுபாடு வரக்கூடாது என்ற வகையில் குழந்தைகளுக்கு பாடங்கள் வழியாக அனைவரும் சமம் என்று கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் சமூகத்தில் உள்ள சில மக்களால் இவர்கள் அந்த ஜாதி என்ற அடிப்படையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சில மாதத்திற்கு முன்பு ஒரு கிராமத்தில் சிறுவர்கள் தின்பண்டம் கேட்டு கடைக்கு வந்த பொழுது, … Read more