அஜித்துடன்  கூட்டணி இல்லை தற்போது இவருடன் தான்! விக்னேஷ் சிவனின் அடுத்த படம்! 

No alliance with Ajith now only with him! Vignesh Sivan's next film!

அஜித்துடன்  கூட்டணி இல்லை தற்போது இவருடன் தான்! விக்னேஷ் சிவனின் அடுத்த படம்! கடந்த 11 ஆம் தேதி இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் துணிவு. இந்த படம் விஜய்யின் வாரிசுக்கு போட்டியாக வந்தது. மேலும் துணிவு படம் ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படத்தை  இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தல அஜித்தின்  ak 62 படத்தை  … Read more

விபத்தில் சிக்கிய நடிகை குஷ்பு டெல்லி பயணம்! ஆறுதல் கூறிவரும் ஆதரவாளர்கள்!

Actress Khushbu, who was involved in an accident, traveled to Delhi! Supporters who are comforting!

விபத்தில் சிக்கிய நடிகை குஷ்பு டெல்லி பயணம்! ஆறுதல் கூறிவரும் ஆதரவாளர்கள்! தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் குஷ்பு.80 மற்றும் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.இவர் தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த்,கமல்ஹாசன் ,பிரபு மற்றும் சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.இவர் சில படங்களை தயாரித்துள்ளார்.இவருடைய கணவர் சுந்தர் சி பல படங்களை இயக்கியுள்ளார். அரண்மனை,அரண்மனை 2,கலகலப்பு போன்ற படங்கள் ஹிட் கொடுத்துள்ளது.இவர் … Read more

23 வருட திருமண வாழ்கைக்கு முற்றுபுள்ளி! தளபதிக்கு இரண்டாவது திருமணம்?

End of 23 years of married life! Thalapathy's second marriage?

23 வருட திருமண வாழ்கைக்கு முற்றுபுள்ளி! தளபதிக்கு இரண்டாவது திருமணம்? சமீப காலமாக நடிகர் விஜய் பற்றி பல்வேறு தகவல் சமூக வலைதளங்களில் பரவி  வருகின்றது.கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியானது.அந்த படத்திற்கு பலரும் வேறுபட்ட விமர்சனங்களை கூறி வருகின்றனர். அதனுடன் சேர்ந்து அவருடைய குடும்ப விவகாரம் பற்றி சில தகவல்கள் கசிந்து வருகின்றது. மேலும் விஜய் தன்  மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர் என தகவல் … Read more

மிகப்பெரிய பிரபலத்திடம் மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி! பேட்டியில் அவரே போட்டு உடைத்த உண்மைகள்!

Vijay Sethupathi apologized to the biggest celebrity! The facts he broke in the interview!

மிகப்பெரிய பிரபலத்திடம் மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி! பேட்டியில் அவரே போட்டு உடைத்த உண்மைகள்! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஆனால் சமீப காலமாக வில்லன் ரோலில் தான் நடித்து வருகின்றார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வருகின்றார்.மேலும் தற்போது இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஹிந்தி படம் தான் ஜவான். இந்த படத்தில் ஷாருக்கான், … Read more

வைகை புயல் வடிவேலுவின் தாயார் மறைவு! திரையுலகினர் இரங்கல்!

Vaigai Puyal Vadivelu's mother passed away! Condolences from the film industry!

வைகை புயல் வடிவேலுவின் தாயார் மறைவு! திரையுலகினர் இரங்கல்! தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்து பெரிய அளவில் ரசிகர் பட்டளாத்தை  கொண்டுள்ளவர் வைகைபுயல் வடிவேலு.இவர் மதுரையில் பிறந்தவர்.மேலும் இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு  என் தங்கை கல்யாணி படத்தின் மூலம் மிகச் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆனவர்.ஆனால் தற்போது படிபடியாக முன்னேறி அவருடைய நகைச்சுவை நடிப்பினால் இன்றாளவும் ரசிகர்கள் மனதில் மிக பெரிய இடத்தை கொண்டுள்ளார். இந்நிலையின் நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி.அதிக வயது … Read more

தோல்வி அடையும் படம் எது? துணிவா இல்லை வாரிசா?

Which movie is a failure? Brave or not heir?

தோல்வி அடையும் படம் எது? துணிவா இல்லை வாரிசா? துணிவு: போனிகபூர் தயாரிப்பில்,எச்.வினோத் இயக்கத்தில்,அஜித்குமார் நடிப்பில் தயாராகி கடந்த 11 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் துணிவு.இந்த படத்தில் மஞ்சுவாரியர்,ஜான் கொகேன்,நயனா சாய்,ஜி.எம்.சுந்தர்,மகாநதி சங்கர்,சமுத்திரக்கனி,பகவதி பெருமாள் அஜய் மற்றும் வீரா உள்ளிட்ட முக்கிய பிரபலங்களும் நடித்துள்ளனர்.மேலும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.மேலும் நீரவ் ஷா தான் இந்த படத்திற்கு ஒளிபதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  வாரிசு: தமிழ் சினிமாவில் அதிகளவு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகரில் … Read more

விக்கி மற்றும் நயன்தாரா இருவரின் தியேட்டர் புகைபடம் வைரல்! துணிவா இல்லை வாரிசா?

Vicky and Nayanthara's theater photo goes viral! Brave or not heir?

விக்கி மற்றும் நயன்தாரா இருவரின் தியேட்டர் புகைபடம் வைரல்! துணிவா இல்லை வாரிசா? பொங்கல் பண்டிகைக்கு ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் நடிப்பில் வெளியான படம் துணிவு மற்றும் வாரிசு.இந்த படங்கள் கடந்த 11 ஆம் தேதி திரைக்கு வந்தது.இந்நிலையில் இரண்டு படங்களும் ஒரே மாதிரியான அளவில் தான் விமர்சனக்களை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு தியேட்டர் பங்கீடும் முன்பு கூறியது போல சம அளவிலேயே இருந்தது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் … Read more

வாரிசு திரைப்படம் பார்க்க சென்ற நடிகை த்ரிஷா!! ரசிகர்களுடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்!

Actress Trisha went to watch Waris movie!! The video of talking to the fans went viral on the Internet!

வாரிசு திரைப்படம் பார்க்க சென்ற நடிகை த்ரிஷா!! ரசிகர்களுடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்! அதிகளவு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகரில் ஒருவர் விஜய்.இவர் தமிழ் சினிமாவிற்கு எண்ணற்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.இவர் நடிப்பில் உருவாகிய திரைப்படம் தான் வாரிசு.இந்த படம் இன்று அதிகாலை தான் வெளியானது. அதனை தொடர்ந்து இந்த படத்தின் விமர்சனங்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த படம்  தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில்ராஜி தயாரிப்பில் விஜய் நடிப்பில் தாயாராகி உள்ளது.இந்த … Read more

தியேட்டரில் டாஸ் போட்ட ரசிகர்கள்! தலை விழுந்ததால் உற்சாகம் வைரலாகும் வீடியோ!

Toss fans in the theater! The video of excitement goes viral due to falling head!

தியேட்டரில் டாஸ் போட்ட ரசிகர்கள்! தலை விழுந்ததால் உற்சாகம் வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற நடிகர்கள் தான் விஜய் மற்றும் அஜித்.இவர்கள் அதிகளவு ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர்.இந்த இரண்டு படங்களும் ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக வழங்கும் வகையில் பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கபடத்து.ஆனால் துணிவு படத்தை ஜனவரி 11 ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்தனர். அதனை தொடர்ந்து அடுத்த நாளே வாரிசு படமும் ஜனவரி 11 ஆம் தேதி … Read more