இபி யில் பெயர் மாற்றம் செய்யப்போகிறீர்களா?? இந்த ஆவணங்கள் அனைத்தும் வேண்டும்!!
இபி யில் பெயர் மாற்றம் செய்யப்போகிறீர்களா?? இந்த ஆவணங்கள் அனைத்தும் வேண்டும்!! தமிழகம் முழுவதும் மின்சார இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வதற்கு நேற்று முதல் சிறப்பு முகாம்கள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் மின்சார இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வது, வேறு ஏதேனும் மாற்றங்கள் செய்வது இருந்தாலும் இலவசமாக செய்து கொள்ளலாம். இதற்கு தேவைப்படும் ஆவணங்களான, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு அட்டை, நகராட்சி அல்லது மாநகாட்சியில் வசித்து வந்தால் சொத்து வரி செலுத்திய ஆவணம் … Read more