தொடர் விடுமுறை எதிரொலி!!! தாம்பரம்-திருச்சி இடையே சிறப்பு ரயிலை அறிவித்த தெற்கு ரயில்வே!!!

தொடர் விடுமுறை எதிரொலி!!! தாம்பரம்-திருச்சி இடையே சிறப்பு ரயிலை அறிவித்த தெற்கு ரயில்வே!!! செப்டம்பர் 30ல் இருந்து தொடர்பு விடுமுறை நாட்கள் வருவதால் தாம்பரம் முதல் திருச்சி வரை சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த வாரம் இறுதியில் இருந்து அதாவது செப்டம்பர் 30(சனிக்கிழமை), அக்டோபர் 1(ஞாயிற்றுக் கிழமை), அக்டோபர் 2ம் தேதி(காந்தி ஜெயந்தி – திங்கட்கிழமை) என்று மூன்று நாட்கள் தொடர் விடுமுறை நாட்கள் வருகின்றது. இதையடுத்து தொடர்ச்சியான விடுமுறை நாட்கள் காரணமாக … Read more

இந்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் சேவை!

Indian Railways announced! Special train service to these areas!

இந்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் சேவை! இந்தியாவில் ஹோலி பண்டிகை என்பது சிறப்பான முறையில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஹோலி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதால் தற்போது இந்தியாவில் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் அமிர்தசரஸ் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் மூன்றாம் தேதி மற்றும் பத்தாம் தேதி என இரு தேதிகளிலும் பிற்பகல் 2.40 மணிக்கு  கோரக்பூரில் இருந்து அமர்தசரஸிக்கு புறப்படும். அதனையடுத்து … Read more

பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்!

Happy news released by Southern Railway for passengers! Special trains will be run on the occasion of Christmas!

பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர்.கடந்த நவம்பர் மாதம் தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதனால் அவரவர்கள் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. ஆனால் அப்போது ஆம்னி பேருந்தின் விலை மூன்று மடங்காக உயர்ந்தது. … Read more