மாத்திரை இல்லாமல் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்!! இதை செய்யுங்கள்!!
மாத்திரை இல்லாமல் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்!! இதை செய்யுங்கள்!! உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உடலில் இருக்கும் கழிவுகள் அவ்வ போது வெளியேறவும் வேண்டும். இந்த கழிவுகளை சுத்தம் வெளியே அனுப்பும் வேலை யை செய்வதுதான் நம் உடலில் இருக்கும் சிறுநீரகம். சிறுநீரகத்தின் ஆரோக்கி யத்தில் பாதிப்பு உண்டாகும் போது போது உடலின் இயல்பான பணிகள் நடைபெறாது. இவ்வாறு தொடர்ந்து நடக்கையில் சிறுநீரகத்தில் கல் உருவாகும். உப்பு அதிகம் அல்லது குறைவாக சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் உருவாகும். … Read more