சிறுநீர் கடுப்பு? இதை சரி செய்ய உதவும் பெஸ்ட் ஹோம்மேட் ட்ரீட்மெண்ட்!!
சிறுநீர் கடுப்பு? இதை சரி செய்ய உதவும் பெஸ்ட் ஹோம்மேட் ட்ரீட்மெண்ட்!! இன்று பெரும்பாலனோர் சிறுநீர் கடுப்பால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இவை சம்மரில் ஏற்படும் உடல் உபாதைகளில் ஒன்று.உடலில் இருந்து அதிகளவு வியர்வை வெளியேறும் பொழுது உடல் நீரின்றி வறட்சி நிலைக்கு தள்ளப்படுகிறது.இதை கவனிக்கா விட்டால் அவை நீர்கடுப்பாக மாறி தீராத தொல்லை கொடுக்கும். உடலில் நீர் வற்றி போனால் அவை சிறுநீரகத்தில் தொற்று,சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல்,காய்ச்சல் போன்ற பாதிப்புகளை உண்டாக்கும்.இந்த சிறுநீர் கடுப்பு கோடை … Read more