காப்பகத்தில் இருந்த சிறுவர்கள் திடீர் மாயம்! போலீசார் வலை வீச்சு!
காப்பகத்தில் இருந்த சிறுவர்கள் திடீர் மாயம்! போலீசார் வலை வீச்சு! நேற்று முன்தினம் கோவை ரயில் நிலைய வளாகத்தில் மூன்று சிறுவர்கள் சுற்றி திரிந்தனர். அதனை கண்ட ரயில்வே சைல்டு லைன் அமைப்பினர் சிறுவர்களிடம் விசாரித்தனர்.அப்போது பீகாரில் இருந்து மூன்று சிறுவர்களும் வீட்டை விட்டு ஓடி வந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து 15 வயதான இரண்டு சிறுவர்கள் மற்றும் 16 வயதான ஒரு சிறுவன் என மூவரையும் மீட்ட சைல்டு லைன் அமைப்பினர் கோவையில் உள்ள ஒரு காப்பகத்தில் … Read more