சிறுமியிடம் சில்மிஷம் ஆசிரியை உடன் வாக்குவாதம் பள்ளியில் நடந்த பரபரப்பு சம்பவம்!
சிறுமியிடம் சில்மிஷம் ஆசிரியை உடன் வாக்குவாதம் பள்ளியில் நடந்த பரபரப்பு சம்பவம்! சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் தட்டி கேட்ட ஆசிரியை உடன் வாலிபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பரபரப்பான இந்த சம்பவம் கோயம்புத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் நிகழ்ந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியின் அருகே உள்ள கிராமத்தில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு வழக்கம் போல் நேற்று ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள இரண்டாம் வகுப்பில் படிக்கும் ஜன்னல் … Read more