அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கைது! எதிர்க் கட்சியில் நடக்கும் அடுத்தடுத்து குளறுபடி!

ADMK ex-minister CV Shanmugam arrested Successive mess that happens in the opposition!

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கைது! எதிர்க் கட்சியில் நடக்கும் அடுத்தடுத்து குளறுபடி! திமுக பத்தாண்டுகளில் ஆட்சியை கைப்பற்றியது. மக்களின் ஓட்டுக்களை கவர பல அறிக்கைகளை வெளியிட்டது. அதுமட்டுமின்றி முதன்முறையாக புத்தக வடிவில் அறிக்கை வெளியிட்டது திமுக வையே சேரும். இதில் பெரும்பாலான அறிக்கைகள் வெறும் கண்துடைப்பு என்று மக்களுக்கு அப்பொழுது தெரியவில்லை. ஆட்சியில் அமர்ந்தவுடன் முதல் ஐந்து சிறப்பு திட்டங்களில் தி மு க ஸ்டாலின் கையெழுத்திட்டார். அதில் ஒன்று தான் பால் விலை … Read more

பாமக எடுத்த முடிவால் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திடம் தஞ்சமடைந்த நிர்வாகிகள்

CV Shanmugam ADMK

பாமக எடுத்த முடிவால் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திடம் தஞ்சமடைந்த நிர்வாகிகள் தமிழகத்தில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதாவது புதியதாக பிரிக்கப்பட்ட வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இந்த தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து திமுக மற்றும் அதிமுக கட்சிகள் அதன் கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.இதில் திடீர் திருப்பமாக அதிமுக … Read more

திமுகவின் சதியை எதிர்த்து நீதிமன்றம் சென்ற முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்

CV Shanmugam who showed victory despite losing the election! Celebrating coalition parties

திமுகவின் சதியை எதிர்த்து நீதிமன்றம் சென்ற முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசு கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கிய திட்டங்களை மேற்கொண்டு தொடருமா அல்லது முடக்கி விடுமா? என்று பொது மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவி வந்தது.ஆனால் திமுக தலைமையே அதிமுகவின் அரசில் தொடங்கப்பட்ட சில நல்ல திட்டங்களை தொடர நினைத்தாலும் அந்த கட்சியின் தொண்டர்கள் அதை ஏற்று கொள்வதாக தெரியவில்லை.அந்த வகையில் தான் தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்கும் … Read more

சமயம் பார்த்து பழி வாங்கிய பாமக! என்ன நடக்குமோ? குழப்பத்தில் பாஜகவினர்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

சமயம் பார்த்து பழி வாங்கிய பாமக! என்ன நடக்குமோ? குழப்பத்தில் பாஜகவினர் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக,பாமக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர்.இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு அளிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் சார்பில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் விஏடி.கலிவரதன் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று மாலை இக்கூட்டணியின் சார்பில் திருக்கோவிலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் நடந்தது. ஆனால் அதிமுகவின் … Read more

கூவத்தூரில் ஊற்றி கொடுத்தது தினகரன் தான்! விளாசியெடுத்த சி வி சண்முகம்

CV Shanmugam Speaks about Vikravandi By Election-News4 Tamil Latest Online Tamil News Today

கூவத்தூரில் ஊற்றி கொடுத்தது தினகரன் தான்! விளாசியெடுத்த சி வி சண்முகம்   இன்று விழுப்புரத்தில் பத்திரிக்கையாளரை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தினகரனை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அவர் பேசியதாவது, அதிமுகவை ஒருவர் கைப்பற்றுவதாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்.அவர் அதிமுகவை கைப்பற்றுவது இருக்கட்டும்.முதலில் சசிகலாவுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். டி.டி.வி. தினகரனிடமிருந்து உங்களை முதலில் காப்பாற்றி கொள்ளுங்கள்.   குடும்பத்திலிருந்து சசிகலா தன்னை காப்பாற்றி கொள்ளவேண்டும். முதலில் அவர் குடும்பத்தில் ஒற்றுமையை … Read more