ஆறே நாட்களில் 1000 படுக்கை கொண்ட மருத்துவமனையை கட்டும் சீனா!

ஆறே நாட்களில் 1000 படுக்கை கொண்ட மருத்துவமனையை கட்டும் சீனா!

சீனாவில் கொரனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இந்த வைரஸினால் ஏற்பட்டு உயிர் பலிகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை அடுத்து சீனாவில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகளை சேர்க்க இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சீன அரசு ஆயிரம் படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையை அதிவேகமாக கட்டி வருகிறது. இந்த மருத்துவமனையை ஆறே நாட்களில் கட்டி முடிக்க அந்நாட்டு … Read more

அறிமுகம் ஆன முதல் ஆண்டிலேயே ஒன்ரறை கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை: பிரபல நிறுவனத்தின் சாதனை

அறிமுகம் ஆன முதல் ஆண்டிலேயே ஒன்ரறை கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை: பிரபல நிறுவனத்தின் சாதனை

அறிமுகம் ஆன முதல் ஆண்டிலேயே ஒன்ரறை கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை: பிரபல நிறுவனத்தின் சாதனை உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று இந்தியாவில் ஒரு புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து முதல் ஆண்டிலேயே ஒன்றரை கோடி ஸ்மார்ட்போன்களை விற்று சாதனை செய்துள்ளது. சீன நிறுவனத்தை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மீ பிராண்ட் என்ற நிறுவனம் இந்த ஆண்டு ஒரு புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. மே மாதம் முதல் விற்பனையை துவங்கிய … Read more

ஒரே நேரத்தில் தெரிந்த 3 சூரியன்கள்: அதிர்ச்சியில் பொதுமக்கள்

ஒரே நேரத்தில் தெரிந்த 3 சூரியன்கள்: அதிர்ச்சியில் பொதுமக்கள்

ஒரே நேரத்தில் தெரிந்த 3 சூரியன்கள்: அதிர்ச்சியில் பொதுமக்கள் அண்டத்தில் கோள்கள் எத்தனை இருந்தாலும், இன்னும் புதிது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு வந்தாலும் சூரியன் என்பது ஒன்றுதான் என்பதே இன்று வரை உள்ள நிலவரம். இந்த நிலையில் சீனாவின் ஒரு பகுதியில் ஒரே நேரத்தில் மூன்று சூரியன்கள் தெரிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சீனாவில் உள்ள ஜின்ஜியாங் என்ற மாகாணத்தில் உள்ள கோர்காஸ் என்ற நகரத்தில் நேற்று இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. சூரியன் உதித்த சில … Read more

இரண்டே பெட்டிகள் கொண்ட ரயில்: இலவச சேவை என்பதால் குவியும் பயணிகள்

இரண்டே பெட்டிகள் கொண்ட ரயில்: இலவச சேவை என்பதால் குவியும் பயணிகள்

இரண்டே பெட்டிகள் கொண்ட ரயில்: இலவச சேவை என்பதால் குவியும் பயணிகள் ஒவ்வொரு ரயிலும் குறைந்தபட்சம் 10 முதல் 12 ரயில் பெட்டிகள் இருக்கும் என்ற நிலையில் சீனாவில் முற்றிலும் புதுமையாக இரண்டே இரண்டு ரயில் பெட்டிகள் கொண்ட சிறிய ரயில் சேவை ஒன்று சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவைக்கு பொதுமக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக சீன ரயில்வே துறை தெரிவித்துள்ளது. சீனாவிலுள்ள தைபா என்ற பகுதியிலிருந்து மக்கா என்ற பகுதிக்கு இந்த ரயில்சேவை முதல்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. … Read more

சீன விஞ்ஞானிகளின் முயற்சியால் குரங்கு-பன்றிக்கு பிறந்த வித்தியாசமான விலங்கு

சீன விஞ்ஞானிகளின் முயற்சியால் குரங்கு-பன்றிக்கு பிறந்த வித்தியாசமான விலங்கு

சீன விஞ்ஞானிகளின் முயற்சியால் குரங்கு-பன்றிக்கு பிறந்த வித்தியாசமான விலங்கு சீன விஞ்ஞானிகளின் முயற்சியால் பன்றி மற்றும் குரங்குகளுக்கு இரண்டு வித்தியாசமான விலங்குகள் பிறந்துள்ளன. பன்றி மற்றும் குரங்கின் டி.என்.ஏவை ஆய்வு செய்து இதுபோன்ற வித்தியாசமான விலங்கு ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியபோதிலும் இந்த இரண்டு விலங்குகளும் பிறந்து ஒரே வாரத்தில் இறந்துவிட்டன. இருப்பினும் இந்த விலங்குகளின் இதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் மனிதனுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்ய பயன்படும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்ற விலங்குகளை செயற்கையாக … Read more

இந்தியாவில் வெங்காயம் போல் சீனாவில் விலையேறியது என்ன தெரியுமா?

இந்தியாவில் வெங்காயம் போல் சீனாவில் விலையேறியது என்ன தெரியுமா?

இந்தியாவில் வெங்காயம் போல் சீனாவில் விலையேறியது என்ன தெரியுமா? கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ரூபாய் 20 ஆக இருந்த ஒரு கிலோ வெங்காயம் இன்று ஏதோ ஒரு கிலோ ரூபாய் 100க்கு மேல் தாண்டி விட்டது. வெங்காயத்தின் விலை இன்னும் உயரும் என்று வெங்காய மொத்த வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர் இதனால் வெங்காயத்தின் பயன்பாடு இந்தியா முழுவதும் குறைந்து விட்டதாகக் கருதப்படுகிறது. ஓட்டலில் வெங்காய தோசை இல்லை என்றும், பிரியாணிக்கு தயிர் வெங்காயம் இல்லை என்றும் … Read more

பாகிஸ்தான் செல்லும் இலங்கையின் அண்ணன் – தம்பி

பாகிஸ்தான் செல்லும் இலங்கையின் அண்ணன் - தம்பி

இலங்கையின் புதிய அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட கோத்தபாய ராஜபக்ச அவர்கள் முதல் வேலையாக தனது சகோதரர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமனம் செய்தார். இன்று மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் இலங்கை அதிபராக பதவி ஏற்றுக்கொண்ட கோத்தபய ராஜபக்சேவுக்கு தொலைபேசியில் வாழ்த்துக் கூறிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், தன்னுடைய நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று கோத்தபயா ராஜபக்சே விரைவில் பாகிஸ்தான் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக … Read more

தமிழனின் வீரச்செயலால்! ஒத்துழைக்கும் சீனா! தத்தளிக்கும் பாகிஸ்தான்!

தமிழனின் வீரச்செயலால்! ஒத்துழைக்கும் சீனா! தத்தளிக்கும் பாகிஸ்தான்!

தமிழனின் வீரச்செயலால்! ஒத்துழைக்கும் சீனா! தத்தளிக்கும் பாகிஸ்தான்! இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் 3 நாள் சுற்று பயணமாக சீன சென்றுள்ளார். அங்கு காஷ்மீர் விவகாரம் குறித்து சீனாவிடம் விவாதம் நடைபெற்றது. பிஜேபி கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் மாநிலத்தின் தனி அந்தஸ்து ரத்து செய்ததை அடுத்து கஷ்மீர் இனி தனி மாநிலம் அல்ல யூனியன் பிரதேசங்கள் என அறிவிக்கப்பட்டது. 29 மாநிலமாக இருந்ததை 28 ஆக அறிவித்துள்ளது. 7 யூனியன் பிரதேசங்கள் தற்போது 9 … Read more

இந்தியாவை எச்சரிக்கும் சீனா! ஏற்றுக்கொள்ள மறுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்!

இந்தியாவை எச்சரிக்கும் சீனா! ஏற்றுக்கொள்ள மறுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்!

தொழில்நுட்ப வளர்ச்சிக்காக தற்போது இருக்கும் 4g இக்கு பதிலாக 5g யை மேம்படுத்த நாட்டில் உள்ள மொபைல் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் ஹூவேய் நிறுவனத்திற்கு அழைப்பு விடவில்லை. இதனால் சீன கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஹூவேய் நிறுவனத்தை அழைக்கவில்லை எனில், ஹூவேய் நிறுவனத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் பதில் நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று இந்தியாவை சீனா எச்சரித்துள்ளது. தொழில்நுட்பத்தை நாட்டில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த … Read more