சுகாதார துறை வெளியிட்ட அறிவிப்பு! எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்!
சுகாதார துறை வெளியிட்ட அறிவிப்பு! எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்! கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள பணிக்கம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் வனிதா.இவர் ஐந்து மாத கரிப்பிணியாக இருந்துள்ளார்.இந்நிலையில் இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் ஏற்பட்டதால் அவரை கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது. இந்நிலையில் காய்ச்சல் ஓரளவு குறைந்த காரணத்தால் வனிதா வீடு திரும்பினார்.அதனையடுத்து தீபாவளி பண்டிகையன்று அன்னூர் சென்றிருந்தார்.அங்கு … Read more