ஒரே இரவில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை! காஷ்மீரில் தூங்காத மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் கடந்த 12 மணி நேரத்தில் 5 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. காஷ்மீரில் பாகிஸ்தானால் பயிற்சி அளிக்கப்பட்ட தீவிரவாதிகள் ஊடுறுவல் அதிகமாக உள்ளது. அதனை இந்திய ராணுவம் இணைந்து அடிக்கடி முறியடித்துக் கொண்டுதான் உள்ளது. அதே நேரத்தில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள், காஷ்மீரில் மக்களோடு மக்களாக கலந்து அவ்வபோது திடீர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு, பாகிஸ்தான் நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில், புல்வாமா … Read more

சாலையில் நடமாடினால் சுட்டுத் தள்ளவும் தயங்கமாட்டோம்! கடுமையாக எச்சரித்த தெலுங்கானா முதல்வர்! நடந்தது என்ன.?

சாலையில் நடமாடினால் சுட்டுத் தள்ளவும் தயங்கமாட்டோம்! பீதியை கிளப்பிய தெலுங்கான முதல்வர்! நடந்தது என்ன.? ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சாலையில் சுற்றித் திரிபவர்களை சுட்டுத் தள்ளவும் அரசு தயங்காது என்று மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தெலுங்கானா முதல்வர் பேசியது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு முழுக்க இன்னும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்திய அளவில் மாநிலங்கள் முடக்கம், மாநில அளவில் மாவட்ட எல்லைகள் … Read more

அதிகாலை டெல்லி என்கவுண்டர்: சுட்டுக் கொல்லப்பட்ட இருவர் யார்?

டெல்லியில் இன்று அதிகாலை 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது டெல்லியில் உள்ள பிரகலாதபூர் என்ற பகுதியில் ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் ஆகிய 2 பேர் இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது இந்த இரண்டு பேரும் கடந்த சில வருடங்களாக பல்வேறு வழக்குகளில் சிக்கி உள்ளதாகவும் அவர்கள் மீது பல வழக்குகள் அடிப்படையில் எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளதாகவும், போலீசாரின் பிடியில் இருந்து தப்பித்து வந்த இவர்கள் … Read more