ரஜினியின் புதிய படத்தின் பெயர் “அண்ணாத்த..! டைட்டில் லுக் வெளியீடு!!

ரஜினியின் புதிய படத்தின் பெயர் அண்ணாத்த..! டைட்டில் லுக் வெளியீடு!! தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான “அண்ணாத்த” டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை, இயக்குனர் சிவா இயக்குகிறார் சிவா ஏற்கனவே கார்த்தியின் சிறுத்தை, அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு திரைப்படங்களை வெற்றிகரமாக இயக்கியுள்ளார். இதை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் தலைவர் 168 திரைப்படத்தை பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இதன்மூலம் இயக்குனர் சிவா ரஜியுடன் … Read more

படப்பிடிப்புக்குத் தயாரான வெற்றிமாறன்! முழுப்படமும் வெளிநாட்டில்?

படப்பிடிப்புக்குத் தயாரான வெற்றிமாறன்! முழுப்படமும் வெளிநாட்டில்? வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் முழுப்படப்பிடிப்பும் கதார் நாட்டில் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க பலரும் ஆசைப்பட்டு வருகின்றனர். ஆனால் அவர் தனது நண்பர் தனுஷோடு மட்டுமே கூட்டணி அமைத்து படங்களை இயக்கி வருகிறார். சமீபத்தில் அவர்கள் கூட்டணியில் உருவான அசுரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதையடுத்து வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்க சூர்யா ஆர்வமாக இருக்கிறார். இந்த … Read more

கிரிக்கெட் ஜாம்பவானிடம் பாராட்டு பெற்ற நடிகர் சூரியின் மகன்

கிரிக்கெட் ஜாம்பவானிடம் பாராட்டு பெற்ற நடிகர் சூரியின் மகன் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரிடம் சூரியின் மகன் பாராட்டு பெற்றுள்ளதை புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூரி வெளியிட்டு வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். நடிகர் சூரியின் மகன் சஞ்சய் தற்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் சமீபத்தில் 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். மதுரையில் நடைபெற்ற இந்த போட்டியை நேரில் காண வந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிசந்திரன், சூரியின் … Read more

‘தலைவர் 168’ படத்தின் இன்றைய மாஸ் அறிவிப்பு!

‘தலைவர் 168’ படத்தின் இன்றைய மாஸ் அறிவிப்பு! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’தலைவர் 168’ படத்தின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் ஏற்கனவே சிறுத்தை சிவா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், குஷ்பூ, மீனா, சூரி, டி இமான், ஆகியோர்கள் இணைந்திருப்பதாக அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகள் வெளிவந்து சமூக வலைதளங்களில் டிரண்ட் ஆனது … Read more

வெற்றிமாறனின் அடுத்த படம் டிராப்: கோலிவுட் திரையுலகினர் மகிழ்ச்சி

வெற்றிமாறனின் அடுத்த படம் டிராப்: கோலிவுட் திரையுலகினர் மகிழ்ச்சி வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் ரூபாய் 100 கோடி வசூல் செய்ததாக இதன் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து செய்திகள் வெளிவந்தது. இதனை அடுத்து வெற்றிமாறன் இயக்கும் அடுத்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ரஜினி சூர்யா உள்பட பல பிரபல நடிகர்கள் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியது. ஆனால் வெற்றிமாறனோ, சூரி நடிக்கும் … Read more