திமுக எம்பிக்கு எதிராக திரும்பிய கார்த்தி சிதம்பரம்! அதிர்ச்சியில் தொண்டர்கள் 

Congress MP Karti Chidambaram Against DMK MP Dr Senthilkumar

திமுக எம்பிக்கு எதிராக திரும்பிய கார்த்தி சிதம்பரம்! அதிர்ச்சியில் தொண்டர்கள் தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருப்பவர்.அந்த வகையில் பிரபலமாகும் நோக்கத்தில் எதாவது பேச அது அவருக்கே எதிராக அமையும் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளது.குறிப்பாக அவர் தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் மற்றும் அவர் சார்ந்த பாமகவை தொடர்ந்து விமர்சனம் செய்வதும், அதற்கு அக்கட்சி தொண்டர்கள் இவரை விமர்சிப்பதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஆர்வக் கோளாறில் அரசு விழாவின் … Read more

போகுமிடமெல்லாம் எதிர்ப்பு எழுந்த நிலையில் பாமகவினருக்காக மன்னிப்பு கேட்ட திமுக எம்பி!

MK Stalin Disappointed with DMK IT Wing-News4 Tamil Latest Online Political News in Tamil Today

போகுமிடமெல்லாம் எதிர்ப்பு எழுந்த நிலையில் பாமகவினருக்காக மன்னிப்பு கேட்ட திமுக எம்பி! தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகிக் கொண்டிருக்கின்றன.குறிப்பாக ஆளும் அதிமுக முதல்வரின் தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடியில் தங்களுடைய முதல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது.ஆனால் எதிர்க்கட்சியான திமுக கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் தோல்வியை தழுவியதால் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முயற்சியில் கடந்த ஒரு வருட காலமாகவே தீவிரமாக செயல்பட்டு வருகிறது. … Read more

1 லட்சம் பணத்துடன் சென்று பல்பு வாங்கிய தருமபுரி எம்பி! கடும் அதிருப்தியில் திமுக தலைமை! நடந்தது என்ன? போராளி குடும்பம் விளக்கம்

DMK MP Senthil Kumar Criticise Tamil Media-News4 Tamil Online Political News

1 லட்சம் பணத்துடன் சென்று பல்பு வாங்கிய தருமபுரி எம்பி! கடும் அதிருப்தியில் திமுக தலைமை! நடந்தது என்ன? போராளி குடும்பம் விளக்கம் காலம் காலமாக வன்னியர்களுக்கு கல்வியிலும்,வேலை வாய்ப்பிலும் உரிய முக்கியத்துவம் வழங்காமல் தொடர்ந்து ஆட்சியாளர்கள் புறக்கணித்து வருவதால் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக மருத்துவர் ராமதாஸ் போராட்டத்தை அறிவித்துள்ளார்.இதனையடுத்து பல்வேறு விதங்களில் இந்த போராட்டமானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுகவின் தருமபுரி நாடாளுமன்ற … Read more

சேலத்தில் இரண்டாக உடையும் திமுக! அதிருப்தி நிர்வாகிகளுடன் அணி திரளும் எம்பிக்கள்

சேலத்தில் இரண்டாக உடையும் திமுக! அதிருப்தி நிர்வாகிகளுடன் அணி திரளும் எம்பிக்கள் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி காலம் தொட்டே சேலம் மாவட்ட திமுக என்பது தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது என்பது கடந்த கால அரசியல் அறிந்த பலருக்கும் தெரியும். அப்போது அமைச்சராக பதவி வகித்த திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகம் பல்வேறு விவகாரங்களில திமுக தலைமைக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு நிகழ்வுகளில் திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராகவே … Read more

தருமபுரி எம்பி செந்தில்குமார் நாடாளுமன்ற உறுப்பினரா? நாலாந்தர அரசியல்வாதியா? ட்விட்டரில் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்

DMK MP Dr Senthil Kumar Criticise Ma Foi K. Pandiarajan-News4 Tamil Latest Online Tamil News Today

தருமபுரி எம்பி செந்தில்குமார் நாடாளுமன்ற உறுப்பினரா? நாலாந்தர அரசியல்வாதியா? ட்விட்டரில் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பாக தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் செந்தில்குமார் ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கிறேன் என்ற பெயரில் சில பதிவுகளை போடுவதும் அதை மாற்று கட்சியினர் விமர்சனம் செய்வதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. இவ்வாறு அரசியல் ரீதியாக விமர்சனம் செய்யும் நபர்களுக்கு பதிலளிக்க முடியாமல் அவர்களை பிளாக் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதிகமாக … Read more