சிறையில் வசதியாக வாழும் செந்தில் பாலாஜி?? அமைச்சர் ரகுபதியின் முழு விளக்கம்!!

Senthil Balaji living comfortably in jail?? Minister Raghupathi's full explanation!!

சிறையில் வசதியாக வாழும் செந்தில் பாலாஜி?? அமைச்சர் ரகுபதியின் முழு விளக்கம்!! புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விளையாட்டரங்கில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டார். நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதல் வகுப்பில் அனைவருக்கும் என்ன சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறதோ அதேதான் இவருக்கும் வழங்கப்படுகிறது. குளிர்சாதன வசதிகள் எதுவும் இல்லாத … Read more

ஆளுநரை இன்று மாலை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!! செந்தில் பாலாஜி விவகாரம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிமுக-திமுகவினர் இடையே பரபரப்பு!!

ஆளுநரை இன்று மாலை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!! செந்தில் பாலாஜி விவகாரம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிமுக-திமுகவினர் இடையே பரபரப்பு!! இன்று மாலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் ஜெயக்குமார், சி.வி சண்முகம் ஆகியோர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கின்றனர். ஆளுரை சந்தித்து திமுக அரசுக்கு எதிராக மனு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அமைச்சர் செந்தில் பாலாஜி புதன்கிழமை இரவு அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதால் கைது … Read more

நெஞ்சு வலி நாடகம்.. விடாது துரத்தும் அமலாக்கத்துறை!! இனி செந்தில் பாலாஜிக்கு ஒரேடியா லாக்கப் தான்!!

நெஞ்சு வலி நாடகம்.. விடாது துரத்தும் அமலாக்கத்துறை!! இனி செந்தில் பாலாஜிக்கு ஒரேடியா லாக்கப் தான்!! ஓரிரு வாரங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி உடனிருந்த  சகோதரர்கள் நண்பர்கள் என அனைவரது வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதுமட்டுமின்றி வருமானவரித் துறையினரை அவர்களின் வேலையை செய்யவிடாமல் திமுக நிர்வாகிகள், அவர்களை தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை மையமாக வைத்து நேற்று அமலாக்கத்துறையினர் களத்தில் இறங்கினர்.அந்தவகையில் செந்தில் … Read more