மக்களே ரெடியா.. இன்று முதல் இது தொடக்கம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!
மக்களே ரெடியா.. இன்று முதல் இது தொடக்கம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து பெண்மணிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக உறுதி அளித்தது. ஆனால் திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தற்பொழுது அண்ணா பிறந்தநாள் அன்று தான் மகளிர் காண ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை வழங்குவதாக தெரிவித்துள்ளது. ஆனால் இந்த ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு மாத வருமானம் 20000 ஆயிரத்திற்கு உள்ளேவாகவும், … Read more