கேடிஎம் பைகால் ஏற்பட்ட விபரீதம்! தாய் சேய் இருவரும் பலி!
கேடிஎம் பைகால் ஏற்பட்ட விபரீதம்! தாய் சேய் இருவரும் பலி! சென்னை அரும்பாக்கம் என்.எஸ்.கே தெருவை சேர்ந்தவர் சஞ்சீவ் காந்தி.இவருடைய மனைவி பூங்குழலி.இவர்களுக்கு ஆறு வயதில் மகளும்.எட்டு மாதத்தில் மகளும் உள்ளனர். மேலும் சஞ்சீவ் காந்தி அதே பகுதியில் ஸ்டிக்கர் கடை நடத்தி வருகின்றார்.கடையில் ஆயுத பூஜை கொண்டாடுவதற்கும் அதற்கு முன்பாக கணபதி ஹோமம் நடத்த முடிவு செய்திருந்தனர்.அதற்காக பூங்குழலி மற்றும் சஞ்சீவ் அவர்களுடைய குழந்தைகளுடன் காலை 4மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் அண்ணா … Read more