நண்பரின் கொலைக்கு பழிவாங்க நாட்டு வெடிகுண்டுகளோடு சுற்றிய நபர்கள்! சுற்றி வளைத்து பிடித்த போலீசார்
நண்பரின் கொலைக்கு பழிவாங்க நாட்டு வெடிகுண்டுகளோடு சுற்றிய நபர்கள்! சுற்றி வளைத்து பிடித்த போலீசார் கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி இரவு நுங்கம்பாக்கம் குளக்கரை தெருவை சேர்ந்த குமாரை, அதே பகுதியை சேர்ந்த தனசேகர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து வெட்டி கொலை செய்தனர். இதனை தொடர்ந்து குமாரின் நண்பர் நுங்கம்பாக்கம் வைகுண்டபுரத்தை சேர்ந்த பீடி தினேஷ் தனது நண்பரை கொலை செய்தவர்களை பழிவாங்க எண்ணினார். இந்நிலையில் இவர் பழைய குற்ற வழக்கில் கைது … Read more