அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு!! சென்னை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு!! சென்னை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!! தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் தான் அமைச்சர் பொன்முடி. இவர் ஏற்கனவே போக்குவரத்துத்துறை அமைச்சராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். போக்குவரத்துத்துறை அமைச்சராக இவர் பணியாற்றும்போது சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் இருந்த அரசாங்க நிலத்தை அபகரிக்க நினைத்ததாக இவர் மீது புகார் வந்தது. இவர் அந்த நிலத்தில் குடியிருந்து வந்த கண்ணன் என்ற கண்ணப்பனை வெளியே அனுப்பிவிட்டு அந்த நிலத்திற்காக போலி … Read more