“வந்தே பாரத்” ரயில் சேவை ஆகஸ்ட் 6 துவக்கம்!! வெளியான சூப்பர் நியூஸ்!!
“வந்தே பாரத்” ரயில் சேவை ஆகஸ்ட் 6 துவக்கம்!! வெளியான சூப்பர் நியூஸ்!! இந்தியாவில் முதன் முதலாக வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இன்று மொத்தம் 24 Zவழித்தடங்களில் இந்த ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயிலானது முதலில் சென்னை மற்றும் மைசூருக்கு இடையில் துவங்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு இயக்கப்பட்டது. இந்த ரயில் சேலம், திருப்பூர் மற்றும் … Read more