2000 ரூபாயை மாற்ற வேண்டுமா? இதோ பொதுமக்களுக்கு உதவி செய்யும் அமேசான் நிறுவனம் !!
2000 ரூபாயை மாற்ற வேண்டுமா? இதோ பொதுமக்களுக்கு உதவி செய்யும் அமேசான் நிறுவனம் !! பிரதமர் மோடி கடந்த ஆட்சி காலத்தில் கருப்பு பணங்களின் பயன்பாட்டை நிறுத்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்திருந்தார். அதற்கு அடுத்து 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தினார். தற்போது 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பி பெறப்படுவதாக கடந்த மே மாதம் 23ஆம் தேதி அறிவித்திருந்தார். பொதுமக்கள் அனைவரும் தங்களிடம் இருக்கும் 2000ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் … Read more