அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என நிர்வாகிகளால் ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்யப்பட்ட பொழுதும் இதனை ஒப்புக்கொள்ள முடியாது என்று ஓ பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடினார். பெரும்பான்மையான ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இருந்ததால் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி என தீர்ப்பு வழங்கினர். இடைக்கால பொதுச் செயலாளர் … Read more

5 மணிநேர காரசார விவாதம்:! முதல்வர் வேட்பாளர் யார்? ஓபிஎஸா? இபிஎஸா?

5 மணிநேர காரசார விவாதம்:! முதல்வர் வேட்பாளர் யார்? ஓபிஎஸா? இபிஎஸா? சட்டமன்ற பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக கட்சியில்,முதல் வேட்பாளர் யாரென்றும் கட்சியின் பொதுச்செயலாளர் யாரென்றும் பெரிய குழப்பநிலை நிலவி வருகின்றது.சமீபத்தில்அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் சசிகலா விடுதலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்கூட்டத்தில்,முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி செயற்குழு கூட்டத்தை நடத்துவது என முடிவு … Read more

முதல்வர் எடப்பாடிக்கு கூடுதல் பாதுகாப்பு:! உளவுத்துறை எச்சரிக்கை! பின்னணி என்ன?

முதல்வர் எடப்பாடிக்கு கூடுதல் பாதுகாப்பு:! உளவுத்துறை எச்சரிக்கை! பின்னணி என்ன? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அடிப்படைவாதிகள், அதிருப்தியாளர்கள்,மற்றும் தமிழ் ஆதரவாளர்கள் ஆகியோர்களால் ஆபத்து ஏற்படலாம் என்று உளவுத்துறை எச்சரித்ததன் அடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக காவல்துறையின் சிஐடி செக்யூரிட்டி பிரிவின்கீழ்,தமிழக முதல்வருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகின்றது.அவர் தங்குமிடம் வீடு அலுவலகம் மற்றும் பயண பாதுகாப்பு என 24 மணி நேரமும் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு … Read more