மேட்டூரில் நேர்ந்த சோகம்? மீன் பிடிக்கச் சென்றவர் பிணமாக மீட்பு!!
மேட்டூரில் நேர்ந்த சோகம்? மீன் பிடிக்கச் சென்றவர் பிணமாக மீட்பு!! மேட்டூர் அடுத்த மூலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய வயது 38. இவர் திருமணமாகாதவர். நேற்று மாலை அருகில் உள்ள காவிரி ஆற்றில் தூண்டிலில் மீன் பிடிக்க சென்றுள்ளார். இன்று காலை வரை அவர் வீடு திரும்பவில்லை. சிவகுமாரின் உறவினர்கள் அவரை ஆற்றில் தேடிப் பார்த்தனர். அங்கு பார்த்தபோது அவருடைய இரு சக்கர வாகனம் மற்றும் அவர் அணிந்திருந்த ஆடைகள்,காலணிகள் இருந்தது. எல்லாம் இருந்தும் சிவகுமாரை … Read more