மாரி செல்வராஜ் ரெக்கமண்டில் வழங்கப்பட்ட 13 லட்சம்? உதயநிதி செயலால் அதிர்ந்து போன சேலம் மக்கள்!

மாரி செல்வராஜ் ரெக்கமண்டில் வழங்கப்பட்ட 13 லட்சம்? உதயநிதி செயலால் அதிர்ந்து போன சேலம் மக்கள்! சேலம் ஜருகுமலை மக்கள்: சேலம் ஜருகு மலையில் பல காலமாக பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதியான நியாய விலை கடை, ஆரம்ப சுகாதார நிலையம் என அசிப்படை வசதிகள் எதுவும் இல்லை.பல நாட்களாக இது அனைத்தையும் நிறுவி தரும் படி ஜருகுமலை மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல இவர்களுக்கு தக்க நேரத்தில் ஜாதி சான்றிதழும் வழங்கப்படாமல் உள்ளதாக … Read more

சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! விடுதிகளின் பதிவை உறுதி செய்ய கடைசி தேதி வெளியானது!

Salem District Collector announced! The last date to confirm the registration of hostels has been released!

சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! விடுதிகளின் பதிவை உறுதி செய்ய கடைசி தேதி வெளியானது! சேலம் மாவட்டம் ஆட்சியர் கார்மேகம் நேற்று அந்த அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில்  சேலம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகள்  மற்றும் கல்லூரிகளில் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. மேலும் தனியார் பணி புரியும் மகளிர் விடுதி மற்றும் இல்லமும் செயல்பட்டு வருகிறது. அவைகள் அனைத்தும் தமிழ்நாடு ஹாஸ்டல் அட் ஹோம்ஸ் ஃபார் வுமன் அண்ட் சில்ட்ரன் ஏ சி … Read more

இலவச பயிற்சி உடனடி வேலை! சேலம் மக்களுக்கு அடித்த ஜாக்பாட்!

Free training instant work! Jackpot for the people of Salem! Sudden notice issued by the Collector!

இலவச பயிற்சி உடனடி வேலை! சேலம் மக்களுக்கு அடித்த ஜாக்பாட்! ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! நமது இந்தியாவில் படித்து விட்டு வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது.அவரவர் படிப்பிற்கு ஏற்ற வேலையையும் செய்வதில்லை.கிடைத்த வேலையை நோக்கி தங்களின் வாழ்வாதாரத்திற்காக வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.இவ்வாறு இருக்கையில் சேலம் மாவட்ட மக்களுக்கு ஜாக்பாட் ஆப்பர் அடித்துள்ளது.அம்மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தற்பொழுது ஓர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த அறிவிப்பு வேலை இல்லாத நபர்களுக்கு ஊர் வரபிரசாதமாக இருக்கும். நமது … Read more

சேலம் மக்களே உஷார்! மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை!

Another Jaybeam to host in Salem! Chief's Action Order!

சேலம் மக்களே உஷார்! மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை! தமிழ்நாட்டில் தற்பொழுது தான் தொற்று பாதிப்பு குறைந்து காணப்படுகிறது.இந்நிலையில் பண்டிகைகள் வந்த வண்ணமாகவே உள்ளது.தற்பொழுது தான் அதன் தாக்கம் குறைந்து அதிலிருந்து மீண்டு வந்துள்ளோம்.தற்பொழுது கடந்து முடிந்த பண்டிகைகளான ஆயுத பூஜை போன்றவை தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி நடந்தது.அதனால் அதிகளவு தொற்று பாதிப்பு ஏற்படவில்லை.அதுமட்டுமின்றி மக்களும் தற்பொழுது விழிப்புணர்வுடன் தடுப்பூசி போட முன் வந்துள்ளனர்.வரும் மாதத்திலிருந்து அடுத்தடுத்தாக பல்வேறு பண்டிகைகள் வர உள்ளது.வரும் மாதம் … Read more

சேலத்தில் சிறுத்தை புலி நடமாட்டம்! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

Leopard in Town-Latest Salem News in Tamil Today

சேலத்தில் சிறுத்தை புலி நடமாட்டம்! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை சேலம் மாவட்டம் கந்தம்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் சிறுத்தை புலி ஒன்று நடமாடுவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.மேலும் இப்பகுதியில் சிறுத்தை புலி போன்ற விலங்கை யார் பார்த்தாலும், உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு அந்த அறிவிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார். சேலம் கந்தம்பட்டி அருகேயுள்ள … Read more

ஆளுங்கட்சியுடன் இணக்கமாக இருந்த சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினியை மாற்ற இது தான் காரணமா?

Reasons for Salem Collector Rohini Transfer-News4 Tamil Online Tamil News Channel

ஆளுங்கட்சியுடன் இணக்கமாக இருந்த சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினியை மாற்ற இது தான் காரணமா? தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியராக இருந்த ரோகினி  எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமாகத்தான் இருந்தார். ஆனால் திடீரென்று அவர் ஏன் மாற்றப்பட்டார் என்ற காரணம் பலருக்கும் புரியாத புதிராகவே இருந்தது. இந்நிலையில் அவர் மாற்றபட்டதிற்கான காரணம் என்ன என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டத்தின் முதல் பெண் … Read more