பொங்கல் பரிசு பற்றிய புதிய அப்டேட்! தமிழக அரசு வெளியிட்ட தகவல்!
பொங்கல் பரிசு பற்றிய புதிய அப்டேட்! தமிழக அரசு வெளியிட்ட தகவல்! பொங்கல் திருநாளின் முக்கிய நோக்கம்.தமிழர்கள் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக தான் அமைகின்றது.மேலும் இந்த நாளை தமிழர்களுக்கே உரிய நாள் என கூறப்படுகின்றது.எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மக்களுக்கு பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம்.கடந்த ஆண்டு பொங்கலுக்கு 21 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் மட்டும் வழங்கப்பட்டது. மேலும் அந்த பொருட்களை மக்கள் பெற ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் … Read more