இன்ப நிதி குறித்து சுவாரசிய தகவலை கூறிய உதயநிதி ஸ்டாலின்! பேச்சை கேட்டு நெகிழ்ந்த ரசிகர்கள்!

Udayanidhi Stalin gave interesting information about welfare fund! Fans who were moved by the speech!

இன்ப நிதி குறித்து சுவாரசிய தகவலை கூறிய உதயநிதி ஸ்டாலின்! பேச்சை கேட்டு நெகிழ்ந்த ரசிகர்கள்! தமிழ் சினிமாவில் தனக்கென பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்ட தளபதி விஜய்யின் குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். அதன் பிறகு ஆதவன் படத்தில் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.மேலும் இவர் நான்கு படங்களை தயாரித்த பிறகு தான் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். அந்த படத்தை தொடர்ந்து … Read more

சைக்கோ படத்தை இரண்டு தடவைப் பார்க்கும் அளவுக்கு ஒரு **** இல்லை:ரசிகனைக் கலாய்த்த மிஷ்கின்!

சைக்கோ படத்தை இரண்டு தடவைப் பார்க்கும் அளவுக்கு ஒரு ….. இல்லை:ரசிகனைக் கலாய்த்த மிஷ்கின்! பாரம் என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின் மேடையில் அநாகரீகமாகப் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சைக்கோ படம் வெளியானதில் இருந்து விமர்சகர்களுக்கும் இயக்குனர் மிஷ்கினுக்கும் இடையிலான வார்த்தைப் போர் உச்சத்தைத் தொட்டு வந்தது. இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யாமேனன் உள்பட பலர் நடித்த ’சைக்கோ’ திரைப்படம் கடந்த ஜனவரி 24 … Read more

ராமாயணத்திலேயே லாஜிக் இல்லை:சைக்கோ விமர்சனங்களுக்கு முட்டுக்கொடுக்கும் மிஷ்கின்!

ராமாயணத்திலேயே லாஜிக் இல்லை:சைக்கோ விமர்சனங்களுக்கு முட்டுக்கொடுக்கும் மிஷ்கின்! சைக்கோ படத்தில் இருக்கும் லாஜிக் குறைபாடுகள் தொடர்பான விமர்சனங்களுக்கு இயக்குனர் மிஷ்கின் பதிலளித்துள்ளார். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யாமேனன் உள்பட பலர் நடித்த ’சைக்கோ’ திரைப்படம் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகியது. இளையராஜாவின் இசை மற்றும் கேமரா ஆகியவற்றுக்காக படம் ரசிகர்களால் பரவலாக பாராட்டப்பட்டாலும், லாஜிக் ஓட்டைகள் கொண்ட திரைக்கதையை பெரிதும் விமர்சித்து வருகின்றனர்.  விமர்சனங்கள் இருந்தாலும் படம் … Read more

சிசிடிவி காட்சிகள் ஏன் இல்லை?மிஷ்கின் சொல்லும் அடடே விளக்கம்!

சிசிடிவி காட்சிகள் ஏன் இல்லை?மிஷ்கின் சொல்லும் அடடே விளக்கம்! சைக்கோ படத்தில் கொலை நடக்கும் இடங்களில் ஏன் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லை என்பது குறித்து இயக்குனர் மிஷ்கின் விளக்கம் அளித்துள்ளார். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யாமேனன் உள்பட பலர் நடித்த ’சைக்கோ’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை விமர்சனம் செய்த ஒரு சில விமர்சகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இந்த படத்தில் … Read more

’சைக்கோ’ படத்தை கிண்டலடித்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த உதயநிதி!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யாமேனன் உள்பட பலர் நடித்த ’சைக்கோ’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த படத்தை விமர்சனம் செய்த ஒரு சில விமர்சகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இந்த படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக் இருப்பதாக கூறினர். குறிப்பாக இத்தனை கொலைகளை செய்யும் சைக்கோ கொலைகாரன் ஒரு சிசிடிவி கேமராவில் கூட மாட்டவில்லைஎன்றும் எங்குமே சிசிடிவி கேமரா இல்லையா? என்றும் கேள்வி எழுப்பினார் … Read more

உதயநிதியின் ‘சைக்கோ’ ரிலீஸ் எப்போது?

உதயநிதியின் ‘சைக்கோ’ ரிலீஸ் எப்போது? நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சில வாரங்களாக அரசியல் பணியில் பிஸியாக இருக்கும் நிலையில் தான் நடித்து வந்த ’சைக்கோ’ திரை படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். ’சைக்கோ’ திரைப்படம் ஜனவரி 24ஆம் தேதி ரிலீஸாகும் என உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படம் ஏற்கனவே டிசம்பர் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மிஷ்கின் இயக்கத்தில் இளையராஜா … Read more