சைபர் க்ரைம்

Video on Governor and Chief Minister on YouTube!! Police Alert!!

யூடியூப்பில்  ஆளுநர் மற்றும் முதல்வர் குறித்த வீடியோ!! காவல் துறை எச்சரிக்கை!!

CineDesk

யூடியூப்பில்  ஆளுநர் மற்றும் முதல்வர் குறித்த வீடியோ!! காவல் துறை எச்சரிக்கை!! யூடியூப்பில் வீடியோ போடுவது என்பது தற்போது மிக அதிகமாகியுள்ளது. கொரோனாவின் போது இருந்த ஊரடங்கு ...

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு முன்னேற்ற பாதைகள் அதிகரித்து நிற்கும் நாள். இன்று சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள் அதன் மூலம் உங்கள் முன்னேற்றம் அருமையாக இருக்கும். உற்றார் உறவினர்கள் மூலம் கண்டிப்பாக நன்மைகள் கிடைக்கும் குடும்ப உறவு பலமாக உள்ளது கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி குடும்பம் ஒற்றுமையாக செயல்படும். வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உறுதியாகலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படுவதால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு அதிகரிக்க பெறுவார்கள். கலைத் துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வெளியூர் பயணங்கள் சர்வ சாதாரணமாக அமையும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் சற்று தடை தாமதத்திற்குப் பிறகு நடைபெறும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் அருமையாக முடிகிறது என்ற சந்தோஷத்தில் இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது அவசியம். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும்.

மக்களே எச்சரிக்கை.. உலககோப்பை என்ற பெயரில் 50 ஜிபி இலவச டேட்டா! சைபர்கிரைம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Rupa

மக்களே எச்சரிக்கை.. உலககோப்பை என்ற பெயரில் 50 ஜிபி இலவச டேட்டா! சைபர்கிரைம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! சமீப காலமாக மக்களின் செல் போன் எண்ணிற்கு கடன் ...