சிம்பிள் ரெசிபி: கேரளா ஸ்டைல் ​​”கேப்பை புட்டு” – செய்வது எப்படி?

சிம்பிள் ரெசிபி: கேரளா ஸ்டைல் ​​”கேப்பை புட்டு” – செய்வது எப்படி? புட்டு உணவுக்கு பெயர் போனவை கேரளா. இதில் பல வகை புட்டு வகைகள் இருக்கிறது. அரிசி மாவு + கேப்பை மாவு + தேங்காய் துருவல் + இனிப்பு சேர்த்து தயாரிக்கப்படும் புட்டு மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *கேப்பை(ராகி) மாவு – 1 கப் *அரிசி மாவு – 1 கப் *தேங்காய் – 1 கப்(துருவியது) *உப்பு – 1 … Read more

கேரளா ஸ்டைல் மோர் கறி – கம கம வென்ற வாசனையுடன் தயார் செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் மோர் கறி – கம கம வென்ற வாசனையுடன் தயார் செய்வது எப்படி? மோர் வைத்து செய்யப்படும் உணவு மோர் கறி. இவை கேரள மக்களின் விருப்ப உணவாக இருக்கிறது. இந்த மோர் கறி சூடான சாதத்திற்கு சிறந்த சைடிஸாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *தயிர் – 1 கப் *பச்சை மிளகாய் – 4 *சீரகம் – 1 தேக்கரண்டி *தேங்காய் துருவல் – 1/2 கப் *பூண்டு – 2 பற்கள் … Read more

Rice Adai: கேரளா ஸ்பெஷல் “அரிசி அடை” – செய்வது எப்படி?

How to make Kerala Special Rice Adai in Tamil

Rice Adai: கேரளா ஸ்பெஷல் “அரிசி அடை” – செய்வது எப்படி? அரசி அடை என்பது அனைவரும் அறிந்த ஒரு பாரம்பரிய உணவு வகை ஆகும். இதில் இனிப்பு மற்றும் காரம் என இரு வகைகளில் அடை இருக்கிறது. புழுங்கல் அரசி, பச்சரிசி, இட்லி அரிசி உள்ளிட்டவைகளை ஊற வைத்து அரைத்து இந்த வகை உணவு சமைக்கப்படுகிறது. இந்த அரசி அடை கேரளா மக்களளுக்கு பிடித்த உணவு ஆகும். தேவையான பொருட்கள்:- *இட்லி அரிசி – ஒரு … Read more

கேரளா ஸ்டைல் வெஜ் சொதி!! அட அட என்ன ஒரு சுவை!!

How to make Kerala Style Veg Sodhi Recipe in Tamil

கேரளா ஸ்டைல் வெஜ் சொதி!! அட அட என்ன ஒரு சுவை!! காய்கறிகள் வைத்து சொதி அதுவும் கேரளா முறைப்படி செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *பச்சை மிளகாய் – 2 *இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி *கேரட் – 1 (பொடியாக நறுக்கியது) *பீன்ஸ் – 5 (பொடியாக நறுக்கியது) *உருளைக்கிழங்கு – 1 (நறுக்கியது) *பச்சை பட்டாணி – 1 கப் *கெட்டியான தேங்காய் பால் – … Read more

வாயில் வைத்ததும் கரையும் கேரள உண்ணியப்பம் – எவ்வாறு செய்வது?

வாயில் வைத்ததும் கரையும் கேரள உண்ணியப்பம் – எவ்வாறு செய்வது? Kerala Unniyappam: கேரளா மாநில மக்களின் விருப்ப இனிப்பு ;பண்டங்களில் ஒன்று உண்ணியப்பம். இவை பச்சரிசி, வெல்லம், வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்களை வைத்து செய்யப்படுகிறது. இவை அதிக சுவையுடன் கூடிய ஆரோக்கியமான பண்டமாகும். தேவையான பொருட்கள்:- *பச்சரிசி – 1 கப் *வாழைப்பழம் – 1 *வெல்லம் – 1/2 கப் *ஏலக்காய்த்தூள் – 1 சிட்டிகை அளவு *தேங்காய் துண்டுகள் – தேவையான அளவு … Read more

அருமையான கேரளா தேங்காய் தோசை – எப்படி செய்வது?

அருமையான கேரளா தேங்காய் தோசை – எப்படி செய்வது? நம் தென்னிந்தியர்களின் உணவு பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ள இந்த தோசை பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது. கார தோசை, மசால் தோசை, ஆனியன் தோசை, பூண்டு பொடி தோசை, கேரட் தோசை என்று பல வகைகள் இருக்கிறது. இதில் ஒன்று தான் தேங்காய் தோசை. இந்த’தேங்காய் தோசையை கேரளா மக்கள் செய்யும் முறைப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள் வாய்க்கு ருசியை கொடுக்கும். தேவையான பொருட்கள்:- … Read more

சுவையான கேரளா குழாய் புட்டு – எளிதாக செய்வது எப்படி?

சுவையான கேரளா குழாய் புட்டு – எளிதாக செய்வது எப்படி? புட்டு உணவுக்கு பெயர் போனவை கேரளா. இதில் பல வகை புட்டு வகைகள் இருக்கிறது. அரிசி மாவு + தேங்காய் துருவல் + இனிப்பு சேர்த்து தயாரிக்கப்படும் புட்டு மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *புட்டு மாவு(அரிசி மாவு) – 1 கப் *தேங்காய் – 1/2 மூடி *உப்பு – சிறிதளவு *ஏலக்காய் – 2 *சர்க்கரை – தேவையான அளவு செய்முறை:- … Read more

கேரளா ஸ்பெஷல் சாம்பார்.. இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்!! ருசி கூடும்!!

கேரளா ஸ்பெஷல் சாம்பார்.. இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்!! ருசி கூடும்!! நம் தென்னிந்தியர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று சாம்பார். பருப்புடன் காய்கறிகளை சேர்த்து வேகவைத்து தாளித்து உண்ணும் ஒரு வகை குழம்பு சாம்பார். இதை கேரளா முறைப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *துவரம் பருப்பு – 1 கப் *தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி *கடுகு – 1 தேக்கரண்டி *மிளகாய் – 2 *புளி கரைசல்- 1/2 டம்ளர் *கருவேப்பிலை – 1 கொத்து *மஞ்சள் … Read more

கேரளா கடலை கறி – சுவையாக செய்வது எப்படி?

கேரளா கடலை கறி – சுவையாக செய்வது எப்படி? கருப்பு கொண்டக்கடலை வைத்து செய்யப்படும் உணவு கடலை கறி.இவை கேரள மக்களின் விருப்ப உணவாக இருக்கிறது. இந்த கொண்டைக்கடலை கறி ஆப்பம், இடியாப்பம் உள்ளிட்டவைகளுடன் வைத்து உண்ண சிறந்த சைடிஸாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *கருப்பு கொண்டைக்கடலை – 1 கப் *தேங்காய் எண்ணெய் – 6 தேக்கரண்டி *பட்டை – 2 அல்லது 3 *கிராம்பு – 5 *ஏலக்காய் – 2 *சோம்பு(பெருஞ்சீரகம்) – … Read more

கேரளத்து ஆப்பம்.. இப்படி செய்தால் சுவை அள்ளும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

கேரளத்து ஆப்பம்.. இப்படி செய்தால் சுவை அள்ளும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!! ஆப்பம் அனைவருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. பச்சரிசி, தேங்காய் சேர்த்து மாவாக அரைத்து ஆப்பம் செய்யப்படுகிறது. இந்த ஆப்பம் கேரள மக்களின் விருப்ப உணவாகும். கேரள மக்களின் பேவரைட் ஆப்பம் சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *பச்சரிசி – 2 கப் *தேங்காய் – 1/2 கப் (துருவியது) *இளநீர் – 2 *உப்பு – தேவை … Read more