பாஜகவை வீழ்த்த தயார்!! சோனியாகாந்தியின் கீழ் எதிர்க்கட்சிகளின் கூட்டணி!!

பாஜகவை வீழ்த்த தயார்!! சோனியாகாந்தியின் கீழ் எதிர்க்கட்சிகளின் கூட்டணி!! ஒரு பக்கம் பாஜக அரசு எதிர்கட்சிகளுக்கு கலக்கம் ஏற்படுத்த தொடர் ரெய்டு அமலாக்கத்துறையினரால் ரெய்டு விட்டு அச்சத்தை குடுத்து வருகிறது. இன்னொரு பக்கம் வரும் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து அதாவது கிட்டத்தட்ட 24 கட்சிகள் சோனியா காந்தியின் கீழ் ஆலோசனை செய்கிறது. ஏற்கனவே எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த முதல் கூட்டம் ஜூன் 23-ந் தேதி பாட்னாவில் நடைபெற்றது என்பது … Read more

சோனியா பதவியை விட்டு விலகுகிறாரா? காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு

லோக்சபா 2019 தேர்தலுக்கு பிறகு ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை விட்டு விலகினார். இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பதவியை வகித்து வந்தார். இந்நிலையில் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் சோனியாகாந்திக்கு கடிதம் எழுதியதாகவும் அதில் கட்சியை புதுப்பிக்கவும், பழம்பெரும் கட்சிக்கு திறன் மிகுந்த தலைமை வேண்டுமென்றும், கட்சியின் உட்கட்டமைப்பில் மாற்றங்கள் வேண்டுமென்றும் குறிப்பிட்டு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.. ஆயினும் இப்படி ஒரு கடிதம் யாரும் எழுதவில்லையென காங்கிரஸ் மறுப்பதாகவும் சொல்லப்படுகிறது. ராகுலுக்கு ஆதரவு: … Read more

திமுக விற்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்! சோனியா காந்தி கடிதம்!

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அழுத்தம் தர வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்தார் இதுபற்றி மேலும்,மம்தா பானர்ஜி, ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட 13 பேருடன் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மருத்துவபடிப்பில் ஓபிசி இடஒதிக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி திமுக … Read more