தொப்புளில் எண்ணெய் வைப்பதால் ஏற்படும் அதிசயங்கள்!! இதை பாருங்கள்!!

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் ஏற்படும் அதிசயங்கள்!! இதை பாருங்கள்!! நம் உடல் சூடாகி விட்டது என்றால் நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தொப்புளை சுற்றி எண்ணெய் வைக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். இதற்கு காரணம் உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளின் மையப்புள்ளியாக கருதப்படுவது தொப்புள் தான். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, இந்த தொப்புள் பகுதியில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு, தொப்புளை சுற்றி ஒரு அங்குலம் வரை வட்ட வடிவில், மசாஜ் செய்வதன் மூலம் பல … Read more

காலையில் எழுந்தவுடன் ஒரே சோர்வாக உள்ளதா? சுறுசுறுப்பாக இருக்க எளிய வழிகள்! 

காலையில் எழுந்தவுடன் ஒரே சோர்வாக உள்ளதா? சுறுசுறுப்பாக இருக்க எளிய வழிகள்!  நிறைய பேருக்கு காலை எழுந்தவுடன் மிகவும் சோம்பலாக இருக்கும். படுக்கையை விட்டு எழுந்திருக்கவே மனசு இருக்காது. கை கால் எல்லாம் வழியாக இருக்கும்.ஒருவித சோர்வாகவே இருப்பார்கள். இன்னும் கொஞ்ச நேரம் படுக்க வேண்டும் போல தோன்றும். ஒருவித மந்த நிலையினுடையே  இருப்பார்கள். இதனால் அவர்களுக்கு இவ்வாறு ஏற்படுகிறது என்றால் அவர்கள் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு அதாவது வைட்டமின் பி12, டி சத்துக்கள் குறைவாக இருப்பது, … Read more

கண் திருஷ்டியை போக்க வேண்டுமா? உடனே இதை மிஸ் பண்ணாம பாருங்கள்!

கண் திருஷ்டியை போக்க வேண்டுமா? உடனே இதை மிஸ் பண்ணாம பாருங்கள்! திருஷ்டி எனில், மற்றவர்கள் நம்மைப் பார்ப்பதால் நமது உடலிலும் உள்ளத்திலும் ஏற்படக்கூடிய சில மாறுதல்களைக் குறிப்பதாகும். வெளியில் சென்று வந்தால் உடல் ஏதாவது பதிப்பு ஏற்ப்பட்டால் உடனே எலுமிச்சையை அறுத்து சிவப்பு வைத்து சுத்தி போடுவார்கள். இவற்றைப்போக்கி நாம் மீண்டும் பழையபடி வலிமை பெறவும், அவை நம்மைத்தாக்காமல் இருக்கவும் பல வழிமுறைகள் நமது முன்னோர்களால் காலம்தொட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, … Read more