நண்பர்களுக்கு பிறந்தநாள் விருந்து! கோஷ்டி மோதலில் புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த விபரீதம்! 

நண்பர்களுக்கு பிறந்தநாள் விருந்து! கோஷ்டி மோதலில் புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த விபரீதம்!   நண்பர்களுக்கு பிறந்தநாள் விருந்து கொடுத்தபோது ஏற்பட்ட கோஷ்டி மோதலில் புது மாப்பிள்ளை அடித்துக் கொல்லப்பட்டார். சென்னையில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த செங்குன்றம் பாடியநல்லூர், பி.டி.மூர்த்தி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் வயது 30. செந்தில்குமார், அதே பகுதியில் துணிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.  நேற்று முன்தினம் இரவு செந்தில்குமாருக்கு பிறந்த … Read more