என்ன ஒரு தத்ரூபமான நடிப்பு! அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருதை செந்தில் பாலாஜிக்கே கொடுங்க! முன்னாள் அமைச்சர் பரிந்துரை!
என்ன ஒரு தத்ரூபமான நடிப்பு! அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருதை செந்தில் பாலாஜிக்கே கொடுங்க! முன்னாள் அமைச்சர் பரிந்துரை! அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருது கொடுக்க வேண்டுமெனில் அதை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கே கொடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார். தற்போது பரபரப்பாக தமிழ்நாடு முழுவதிலும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரே பேச்சு அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கை தான். அவரின் கைது பற்றி அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழக மின்சாரத்துறை … Read more