உயர் நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! மது அருந்துவதை தடுக்கும் நடவடிக்கை !

உயர் நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! மது அருந்துவதை தடுக்கும் நடவடிக்கை ! திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் கடந்த 2018ஆம் ஆண்டில் ரூ31,244 கோடிக்கு மதுபானம் விற்கப்பட்டது. பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் மது அருந்தும் பழக்கம் 36 சதவீதமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மது அருந்தும் பழக்கம் 46.7 சதவீதமாக உள்ளது. … Read more

மது விற்பனையில் நேற்று ஒரே நாளில் இவ்வளவு வருமானமா ?

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.ஜூலை மாதம் தொர்ந்து ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு , ஜூலை மாதமும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு நாளில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்ய இயலாததால் சனிக்கிழமை அன்று மதுவை வாங்கிச் செல்வது வழக்கமாக இருக்கிறது.இந்நிலையில் தமிழ்நாட்டில் சனிக்கிழமை டாஸ்மாக் கடைகளில் மதுவை வாங்க மக்கள் அலை மோதி வருகின்றனர்.சனிக்கிழமை மட்டும் விற்பனை அதிகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில்,நேற்று ஒரே நாளில் … Read more

தமிழக அரசிடம் சரமாரியாக கேள்வியை கேட்ட மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள்: ?காரணம் இதுதான்

கொரோனா பரவல் காரணமாக மார்ச் 24 ஆம் தேதி முதல் இம்மாதம் முழுவதும் ஊரடங்கு பிறப்பித்தது மத்திய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.இதனால் தமிழகத்தில் பேருந்து ,ரயில் போன்ற போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது .பள்ளி கல்லூரிகள் கொரோனாவால் மூடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தட்டச்சு மற்றும் கணினிப் பயிற்சி மையங்கள் திறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி மையங்கள் திறக்க அனுமதி கோரி இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை மதுரை … Read more