கொரோனா பரவல் காரணமாக சிறப்பு சலுகைகள் வேண்டும்! தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை!

கொரோனா பரவல் காரணமாக சிறப்பு சலுகைகள் வேண்டும்! தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை! இரண்டு ஆண்டுகளாக கொரோனா  காரணமாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன் பிறகு கொரோனா பரவல்  சற்று குறைந்த வந்த நிலையில் மக்கள் அனைவரும் தங்களது இயல்பு வாழ்க்கையை தொடங்கினர்.   இந்நிலையில் திடீரென்று  கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது அனைவரும் முககவசம் அணிந்து வரவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பெரிதும் பாதிப்படைபவர்கள் தூய்மை பணியாளர்கள்.  … Read more

காசு…பணம் துட்டு மனி மனி..! ஓட்டுனருக்கு அடித்த கொரோனா ஜாக்பாட்.! ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன அதிசயம்.!!

காசு…பணம் துட்டு மனி மனி..! ஓட்டுனருக்கு அடித்த கொரோனா ஜாக்பாட்.! ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன அதிசயம்.!! அபுதாபியில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்த ஒருவருக்கு லாட்டரி சீட்டில் பலகோடி ரூபாய் பரிசு விழுந்து கோடீஸ்வரர் ஆன சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜிஜேஷ் கொரோத்தன் என்பவர் குடும்பத்துடன் அபுதாபியில் உள்ள அல்கைமா என்ற பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார். ஓட்டுனராக பணிபுரிந்து வரும் ஜிஜேஷ் தனது நண்பர்களுடன் … Read more

முன் சீட்டில் உட்காரும் பெண்களுடன் டிரைவர்கள் பேசக் கூடாது: புதிய தடை உத்தரவால் பரபரப்பு

முன் சீட்டில் உட்காரும் பெண்களுடன் டிரைவர்கள் பேசக் கூடாது: புதிய தடை உத்தரவால் பரபரப்பு கோவை மண்டலத்துக்கு உட்பட்ட அரசு பேருந்துகளில் இனிமேல் முன் சீட்டில் உட்காரும் பெண்களிடம் டிரைவர்கள் பேசக்கூடாது என கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது அரசு பேருந்துகளில் டிரைவர்கள் முன்சீட் மற்றும் பேனட்டில் பெண்களை டிரைவர்கள் உட்கார வைத்துக் கொண்டு அவர்களுடன் பேசிக்கொண்டே பேருந்தை இயக்குவதால் கவனக் குறைவு ஏற்பட்டு விபத்து … Read more