“அடுத்த ஆண்டு சின்னசாமி மைதானத்தில் இருப்பேன்..” டிவில்லியர்ஸின் பதிவால் ரசிகர்கள் சோகம்!

“அடுத்த ஆண்டு சின்னசாமி மைதானத்தில் இருப்பேன்..” டிவில்லியர்ஸின் பதிவால் ரசிகர்கள் சோகம்! கிரிக்கெட் உலகில் மிஸ்டர் 360 என அழைக்கப்படும் டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வை அறிவித்தார். ஏபி டி வில்லியர்ஸ் ஐபிஎல் 2023க்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு திரும்புவதை உறுதி செய்துள்ளார். ஆனால், ஒரு வீரராக அல்ல. அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த முன்னாள் தென்னாப்பிரிக்கா கேப்டன், RCB அணியில் இடம்பெற போவதில்லை. இதுபற்றி அவர் … Read more

எங்கள் அணிக்கு எப்போதுமே தோனிதான் கேப்டன்! டிவில்லியர்ஸ் புகழாரம்.!!

தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் நிரந்தர லெவன் அணியை தேர்வு செய்து அதற்கு தோனியை கேப்டனாக நியமித்து புகழாரம் செய்துள்ளார்.

மீண்டு(ம்) வருகிறார் டிவில்லியர்ஸ்; மீட்சிப் பெறுமா தென் ஆப்பிரிக்கா ?

மீண்டு(ம்) வருகிறார் டிவில்லியர்ஸ்; மீட்சிப் பெறுமா தென் ஆப்பிரிக்கா ! கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக தென் ஆப்பிரிக்கா சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன் ஏ பி டிவில்லியர்ஸ் மீண்டும் அந்நாட்டுக்காக விளையாடவுள்ளார். தென் ஆப்பிரிக்க அணியின் சாம்பியன் பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் இரு ஆண்டுகளுக்கு முன் சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு முழுக்குப்போட்டார். அந்நாட்டு வாரியத்துக்கும் அவருக்கும் இடையே எழுந்த பிரச்சனைகளே இதற்குக் காரணம். ஆனால் அதன் பின் இந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில் விளையாட அவர் ஆர்வம் காட்டினார். … Read more