மலிவான அரசியல் செய்ய வேண்டாம்:ரஜினிக்கு தமிழக பாஜக அறிவுரை!

மலிவான அரசியல் செய்ய வேண்டாம்:ரஜினிக்கு தமிழக பாஜக அறிவுரை! ரஜினி நேற்று பாஜகவை பற்றி பேசியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் அவருக்கு தமிழக பாஜக சார்பில் பொருளாளர் ஆர் எஸ் சேகர் பதிலளித்துள்ளார். டெல்லியில் கடந்த 3 நாட்களாக நடந்துவரும் கலவரத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை அடக்காமல் விட்டது தொடர்பாக டெல்லி போலிஸார், மாநில அரசு மற்றும் மத்திய அரசு மீது கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் டெல்லி விவகாரம் தமிழகத்திலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. … Read more

விஜய்க்காக கொந்தளித்த விஜய்சேதுபதி: பரபரப்பு டுவீட்

சமீபத்தில் தளபதி விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு செய்தனர் என்பது தெரிந்ததே. இந்த ரெய்டு குறித்து அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அவ்வாறு ஒரு ஊடகம் வெளியிட்ட செய்தியில் விஜய், விஜய் சேதுபதி உள்பட பல திரையுலக பிரபலங்கள் மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அதற்காக அவர்கள் திரையுலகில் கிடைக்கும் கருப்பு பணத்தை பயன்படுத்தி வருவதாகவும் இதனை அறிந்து தான் மத்திய அரசு தகுந்த ஆவணங்களுடன் விஜய் வீட்டிலும் … Read more

சூர்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூர்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அவரது அடுத்த படம் எது? என்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளிவராமல் இருந்தது இந்த நிலையில் சூர்யாவின் 40வது படத்தை வெற்றிமாறன் இயக்கவிருப்பதாகவும் அதனை தனது நிறுவனமான வி கிரியேஷன்ஸ் தயாரிப்பதாகவும் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இதனை அடுத்து சூர்யா, தாணு … Read more

வேற லெவல் படம்: என்னை நோக்கி பாயும் தோட்டாவிற்கு குவியும் வாழ்த்துக்கள்

வேற லெவல் படம்: என்னை நோக்கி பாயும் தோட்டாவிற்கு குவியும் வாழ்த்துக்கள் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய ’எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர் ஒருவழியாக இன்று ரிலீஸாகியுள்ளது இந்தப் படம் முதல் பாதி வரை ரொமான்ஸ், ரொமான்ஸ், ரொமான்ஸ் முற்றிலும் ரொமான்ஸ் என்றும், முதல் பாதிக்கு பின்னர் அதிரடி ஆக்ஷன் படம் என்றும் படம் பார்த்தவர்கள் டுவிட்டரில் கருத்து கூறி வருகின்றனர் கௌதம் மேனனின் வழக்கமான ஸ்டைலில் இந்த … Read more

போலி செய்திகளை தடுக்க டுவிட்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை

போலி செய்திகளை தடுக்க டுவிட்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உலக அளவில் செய்தி நிறுவனமாகவும் விளங்கி வருகிறது. உலகின் எந்தப் பகுதியில் எந்த சம்பவங்கள், நிகழ்ச்சிகள் நடந்தாலும் அடுத்த வினாடியே அது பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வெளிவந்துவிடுகிறது. டுவிட்டர், பேஸ்புக் பயனாளிகள் செய்திகளை உடனுக்குடன் புகைப்படத்துடன் வெளியிட்டு வருகின்றனர். உலகின் பிரபல செய்தி நிறுவனங்களைவிட பேஸ்புக் டுவிட்டர் மிக வேகமாக செய்திகளை மக்களுக்குக் கொண்டு போய் சேர்ப்பதாக கருதப்படுகிறது ஆனால் … Read more

உங்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது: பா ரஞ்சித்

உங்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது: பா ரஞ்சித் கடந்த இரண்டு நாட்களாக விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இந்து கோவில்கள் குறித்து பேசிய சர்ச்சை குறித்து பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நடிகை காயத்திரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் திருமாவளவனை சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்து வந்ததால் அவருடைய டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது காயத்ரி ரகுராம் மட்டுமின்றி எஸ்வி சேகர் உள்பட பலர் திருமாவளவனை தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியிலும் விமர்சனம் செய்து வருகின்றனர். … Read more