முதலில் வேலை கிடைக்குமா என்று பயந்தேன்! ஸ்விக்கியில் 6800 ஆர்டரை டெலிவரி செய்து சாதனை படைத்த சிங்கப்பெண்..!!

முதலில் வேலை கிடைக்குமா என்று பயந்தேன்! ஸ்விக்கியில் 6800 ஆர்டரை டெலிவரி செய்து சாதனை படைத்த சிங்கப்பெண்..!! நவீன யுகத்தில் பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை என்று கூறலாம். மண்ணில் செய்யும் விவசாயம் முதல் விண்ணில் செலுத்தும் ராக்கெட் வரை தனது அசாத்திய திறமையின் மூலம் பெண்கள் சாதித்து வருகிறார்கள். அந்த வகையில் தன் வயதை ஒரு காரணமாக நினைக்காமல் கடுமையான உழைப்பின் மூலம் உணவு டெலிவரி செய்யும் வேலையில் ஒரு பெண்மணி சாதித்துள்ளார். கேரள மாநிலத்தைச் … Read more

எச்சில் துப்பி பீட்சா டெலிவரி செய்த நபர்: விசாரணையில் அதிர்ச்சி காரணம்

வாடிக்கையாளருக்கு பீட்சாவை டெலிவரி செய்யும் முன்னர் அதன் மீது எச்சில் துப்பி டெலிவரி செய்த டெலிவரி பாய் ஒருவருக்கு இரண்டரை ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது துருக்கியில் பீட்சா டெலிவரி செய்யும் நபர் ஒருவர் வாடிக்கையாளர் ஒருவருக்கு பீட்சா டெலிவரி செய்தார். அவர் டெலிவரி செய்த பீட்சாவின் பேக்கிங் சற்று வித்தியாசமாக இருந்ததை பார்த்து சந்தேகமடைந்த அந்த வாடிக்கையாளர் உடனே அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை பார்த்தார். அப்போது … Read more